Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



உலகம் முழுவதும் சுற்றி வந்து வசூலில் சாதனை படைத்த ‘எந்திரன்’ வெளியாகி இரு வாரங்கள் முடிவதற்கிடையில் யாழ்ப்பாண திரையரங்குகளில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் ‘எந்திரன்’ திரைப்படம் வீழ்ச்சி அடைந்திருப்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்குப் பேரிடியாகவே இருந்திருக்கும்.

இதற்கு என்ன காரணம்?

திருட்டு சிடி தான் என்கிறார் யாழ். ராஜா திரையரங்கின் முகாமையாளர் தனபாலசிங்கம்.

35-40 மில்லியன் அமெரிக்க டொலரில் உருவாக்கப்பட்டது ‘எந்திரன்’ திரைப்படம். ஒரே நாளில் உலகின் 2000 இற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

பிரபல இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் மற்றும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியாகியிருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் இது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்