உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இந்த தம்பதியின் செயலைப் பார்த்தீர்களா? அதுவும் இங்கல்ல பிரித்தானியாவில்… பக்கத்து வீட்டுக் காரருக்கு கூடத் தெரியாமல் அதுவும் நான்கு வருடங்களாக அதிசய வீடு ஒன்றில் வாழ்ந்து வந்துள்ளனர்.

சரே பிராந்தியத்தில் உள்ள கிராமத்தில் Daniel, Jessica தம்பதியினர் மரங்களால் வீடமைத்து சுற்றுச் சூழலை மாசுபடுத்தாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால் இயற்கையான இடமொன்றில் சட்டவிரோதமாக குடியிருப்புப் பகுதி ஏற்படுத்தியதாகக் கூறி இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்