Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



எல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பது போல், எல்லா காதுகளும் பில்லா 2 ஆடியோவுக்கு காத்திருக்கின்றன. மங்காத்தாவில் யுவனின் சில டியூன்கள் மிஸ்ஸானாலும் மற்றவை ரசிகர்களை ஆட வைத்தன.

அந்த மே‌ஜி‌க்கை பில்லா 2-வில் இன்னும் அழுத்தமாக பதித்திருக்கிறார் யுவன்.

மங்காத்தா ஆடியோ ரைட்ஸை வாங்கிய சோனி மியூசிக் பில்லா 2-வின் ஆடியோ ரைட்சையும் அதைவிட மிகப் பெ‌ரிய தொகைக்கு வாங்கியுள்ளது. பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை என்று பட யூனிட் ஆனந்தக் கூத்தாடுகிறது. 

மே இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் மே முதல் வாரத்தில் ஆடியோ வெளியிடப்படலாம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்