உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694

கர்ணன் படம் ஏற்படுத்திய பாக்ஸ் ஆஃபிஸ் பாதிப்பு திரையுலகில் ஒருசார‌ரிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புகழ்பெற்ற பழையப் படங்களை டி‌ஜிட்டலில் மேம்படுத்தி வெளியிட்டால் லாபம் பார்க்கலாம் என்ற நம்பிக்கையை கர்ணன் உருவாக்கியிருக்கிறது.

கர்ணன் படத்தை குடும்பம் குடும்பமாக வந்து ரசித்தனர். சென்னை சாந்தி திரையரங்கில் பல மாதங்களுக்குப் பிறகு கர்ணன் படத்திற்கே ஹவுஸ்ஃபுல் போர்ட் மாட்டியதாக திரையரங்கு ஊழியர் தெ‌ரிவித்தனர். படம் வெளியான முதலிரு தினங்கள் திரையரங்கு வளாகம் சிவா‌ஜி கணேசனின் ரசிகர்களால் கொண்டாட்ட வெளியாக மாறியிருந்தது. பெங்களூ‌ரிலிருந்தும் மற்றும் பல வெளிமாநிலங்களிலிருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர். எதிர் விருந்தாக சென்ற வாரம் பெங்களூ‌ரில் வசந்த மாளிகையை ‌ரிலீஸ் செய்ய, சென்னை ரசிகர்கள் பெங்களூருவில் குவிந்தனர்.

கர்ணனுக்குப் போட்டியாக சென்னை உட்லண்ட்ஸில் குடியிருந்த கோயில். எம்.‌ஜி.ஆர். படங்களுக்கு போஸ்டர் விளம்பரமே அதிகம். தலைவா என குவிந்துவிட்டனர் பக்தர்கள். உட்லண்ட்ஸ் பல மாதங்களுக்குப் பிறகு அரங்கு நிறைய ரசிகர்களை‌க் கண்டது.

கர்ணன் படத்தை வெளியிட்ட திவ்யா ஃபிலிம்ஸ் டி‌ஜிட்டலுக்கு செலவளித்தும், 25 பி‌ரிண்ட்களுக்கும், விளம்பரத்துக்கும் மொத்தமாக நாற்பது லட்சங்கள் செலவழித்துள்ளது. முதல் இரு வாரங்களிலேயே இந்நிறுவனத்துக்கு கிடைத்தது எழுபது லட்சத்துக்கும் மேல். தங்களிடமிருக்கும் மற்றப் படங்களையும் டி‌ஜிட்டலில் மேம்படுத்தி வெளியிடும் பணியில் இவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

எம்.‌ஜி.ஆர். பக்தர்கள் மட்டும் சும்மாயிருப்பார்களா? ஓகே ஃபிலிம்ஸிடம் எம்.‌ஜி.ஆ‌ரின் உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்ன், அடிமைப்பெண் போன்ற காலத்தை வென்ற படங்களின் உ‌ரிமை உள்ளது. முதலில் உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட இருக்கிறார்கள். ஆக, மீண்டும் எம்.‌ஜி.ஆர். வெர்சஸ் சிவா‌ஜி கணேசன்.

இவர்கள் மறைந்து பல வருடங்கள் கடந்துவிட்டன. என்றாலும் இவர்கள்தான் எவர்கி‌‌ரீன் ஹீரோக்கள் என்கிறார் தமிழ்ப் படங்களின் அத்தனை புகைப்படங்களையும் சேக‌ரித்து வைத்திருக்கும் ஞானம் என்கிற ஞானப்பிரகாசம். இவ‌ரிடமிருந்துதான் உலகமெங்கும் போஸ்டருக்கும், விளம்பரத்துக்குமான புகைப்படங்கள் வாங்கப்படுகின்றன. பழைய திரைப்படங்களை திரையிடுகிறவர்கள் விளம்பரத்துக்காக இவ‌ரிடமிருந்தே புகைப்படங்கள் வாங்கிச் செல்கிறார்கள். இதனால் எந்தப் படத்துக்கு மவுசு அதிகம் என்பது இவருக்கு உள்ளங்கை ரேகை. தமிழத்தில் 365 நாட்களும் எங்காவது இரண்டு மூன்று திரையரங்குகளிலாவது எம்.‌ஜி.ஆர்., சிவா‌ஜி படங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும். எத்தனைமுறை திரையிட்டாலும் உலகம் சுற்றும் வாலிபனும், எங்க வீட்டுப் பிள்ளையும், வீரபாண்டிய கட்டப்பொம்மனும் திரையர‌ங்கு உ‌ரிமையாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதில்லை.

என்றாலும் கர்ணனின் வெற்றி அடுத்தடுத்த வெளியீடுகளில் தொடருமா? குப்பையான சமகால படங்களுக்கு மத்தியில் ஜனங்களுக்கு ஒரு மாறுதல் தேவைப்பட்டது. கர்ணனுக்கு குவிந்தார்கள். அதற்காக பழைய படங்கள் அனைத்தையும் இதே வேகத்தில் – அவை சிறந்தப் படங்களாக இருந்தாலும் – ரசிப்பார்கள் என்று சொல்ல முடியாது. எம்.‌ஜி.ஆர்., சிவா‌ஜி ரசிகர்களின் கோவிலாக இருந்த மேகலா, ஸ்டார் போன்ற திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் அவர்களின் திரளான ரசிகர்களுக்கு கர்ணன் போன்ற வெளியீடுகள் தீபாவளி கொண்டாட்டத்துக்கு நிகராக மாறிவிடுகிறது. இந்த பக்தர்களால் வேறு யாரையும் தலைவனாக வ‌ரிக்க முடியாது. அவர்கள் கர்ணன் போன்ற வெளியீடுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

இந்தப் பக்தர்கள் தவிர்த்து பொதுவான பார்வையாளர்கள் அடுத்தடுத்த ‌ரிலீஸ்களில் குறைந்துப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். என்றாலும் எம்.‌ஜி.ஆரும், சிவா‌ஜியும் திரையரங்குகளுக்கு படையெடுப்பது தவிர்க்க முடியாது. சமகால படங்களைவிட அவர்கள் அதிகம் வசூல் செய்வதற்கான வாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளது. இரு திலகங்களின் சகாப்தம் இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் தொடரும் என்பதையே இது காட்டுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
முந்தைய செய்திகள்