உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அரசியல் மாமேதை தந்தை செல்வநாயகத்தின் 114ஆவது ஜனன தினம் அவரது நினைவுச் சதுக்கத்தில் இன்று (31) சனிக்கிழமை காலை அனுஷ்ரிக்கப்பட்டது.தந்தை செல்வாவின் அரங்காவல் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி, புளோட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிதரன், ரேலோ அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் சிவாஜிலிங்கம், யாழ்.மாநகர சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பனர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்