உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், வர்த்தக வளாகம் மீது சிறிய ரக விமானம் மோதிய சம்பவத்தால் அங்கு பெரும்பரபரப்பு நிலவி வருகிறது.

இதுகுறித்து, அம்மாகாண ஷெரீப் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புளோரிடா ஷாப்பிங் சென்டர் மீது சிறிய ரக விமானம் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில், வர்த்தக வளாகம் தீப்பற்றியது. சிறிய ரக விமானம் முற்றிலும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். இதில், இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்