உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்காவில் கல்லூரிக்குள் நுழைந்த மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டு்ள்ள செய்தியில், அமெரிக்காவின் ஒக்லாண்ட் மாகாணத்தின் சான்பிரான்சிஸ்கோ புறநகரில் கிழக்குபகுதியில் உள்ள ஒகிகோ பல்கலை வளாகத்தில் கிறிஸ்டியன் கல்லூரி ஒன்று உள்ளது.

இப்பள்ளிக்குள் திடீரென புகுந்த மர்ம மனிதன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் , இன்னும் பலர் பிணைக்கைதிகளாக துப்பாக்கிமுனையில் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மேலும் போலீசார் குவிந்துள்ளனர். போலீசார் விசாரணையில், மர்ம மனிதன் கொரியாவை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க ஆசாமி என தெரியவந்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்