Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



டேனிஸ்காரருக்கு சொந்தமான கோடைகால தங்கும் இல்லமொன்று ஞாயிறு சுவீடனில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் தங்கியிருந்த ஆறு டேனிஸ்காரர் தீயில் கருகி பரிதாப மரணமடைந்துள்ளதாக சுவீடனில் உள்ள வெஸ்ர கொற்லான்ட் நகர போலீசார் அறிவித்துள்ளனர். இறந்தவர்களில் நால்வர் பெரியவர்கள், இரண்டுபேர் பிள்ளைகள் என்றும், ஆறுபேருமே டேனிஸ்காரர்தான் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர். இறந்தவர்கள் யார், எப்படி தீ பிடித்தது போன்ற கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்