Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய திறப்பு விழா இன்று 15 -04 -2012 பிற்ப்பகல் 02 .30 மணியளவில் முதன்மை விருந்தினராக வருகை தந்திருந்த திரு சு-சுந்தரசிவம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது அதனைதொரர்ந்து நிலைய தலைவர் முதன்மை விருந்தினர் சிறப்பு விருந்தினர் ஆகியோரின் உரைகளும் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்று அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டது. திறப்பு விழாவின்பொழுது சும்மார் 300 க்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

http://people.panipulam.net/#140
படங்கள் அனுப்பி வைத்தவர் சதா தனேஸ்வரன்

One Response to “சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய திறப்பு விழா புகைப்படங்கள்”

  • surenthi:

    படங்கள் அனைத்தும் மிக நல்லக இருந்தது நன்றி

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்