Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் அதில் பயணித்த இருவரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று மலை 2.25 மணியளவில் சுண்டுக்குழிப் பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் புங்குடுதீவைச் சேர்ந்த பாஸ்கரன் மற்றும் சுண்டுக்குழியைச் சேர்ந்த மயூரன் ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.

தற்போது இரு சடலங்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்