Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பிரிட்டன் கடல் பகுதிகளில் ஆட்கொல்லி வெள்ளை சுறாக்கள் நிறைந்து காணப்படுவதாகவும் கடல் தண்ணீருக்குள் ஆர்வத்துடன் இறங்குபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் மீன்பிடித்தலில் நிபுணரான ஸ்டீவ் மில்ஸ் எச்சரித்துள்ளார்.இந்த சுறாக்கள் பிரிட்டன் கடலில் இருக்கும் மீன்களால் கவரப்பட்டு உணவிற்காக வேறு பகுதிகளிலிருந்து அண்மைக் காலமாக அதிக அளவில் இடம் பெயர்ந்து வந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஆனால் இதற்கு சரியான ஆதாரங்கள் இல்லாததால் பலர் மறுத்தும் வருகின்றனர். மீன் பிடிப்பவர்களின் வலைகளில் இந்த சுறாக்கள் எளிதில் சிக்குவதில்லை எனக் கூறியுள்ள நிபுணர்கள் இவை ஒவ்வொன்றும் குறைந்த பட்சம் ஒரு டன் எடை கொண்டவையாகவும் பயங்கரமான பற்களுடனும் இருப்பதாகவும் கூறுகின்றனர். சில மீன்பிடித் தொழிலாளர்கள் இது போன்ற சுறாக்களை பிடிப்பதே தங்கள் கனவு என்றும் கூறுகின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்