உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கடந்த ஞாயிற்றுக்கிழமை பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்து அறியும் ஒன்று கூடலில் சனசமூக நிர்வாகத்தால் சனசமூக நிலையத்தின் மீள் கட்டுமான பணிகளுக்கு அம்மன் ஆலயம் நாடத்துபவர்கள் விதித்த சில நிபந்தனைகள் பற்றி பொதுமக்களிடம் தெரிவித்து இருந்தனர்.. அதற்கு பொதுமக்கள் தங்கள் ஒருமித்த கருத்தாக எமது ஊருக்கு பொதுவான சனசமூக நிலையத்தை யாருடைய நிபந்தனைகளுக்கும் பணியாது விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று தமது கையொப்பத்தை இட்டு தங்கள் கருத்தை தெளிவாகவும் உறுதியாகவும் தற்போதைய சனசமூக நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளனர். மேற்படி நிகழ்வின் படங்களை பார்பதற்கு கிளிக் பண்ணவும்.
படங்கள்…..காலையடி இணையம் நன்றி..

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்