உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் எமது சமுக மாணவர்களுக்கு கணணி கல்வியினை பயிற்சிவிக்கும் நோக்கத்துடன் புதிதாக கணனிகள் பொருத்தப்பட்டுள்ளன அத்துடன் நிலையத்தின் பின்புற சுவரினில் எமது கிராமத்தின் படமும் வரையப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து சில படங்கள் கிளே பதிவாகியுள்ளன.

http://people.panipulam.net/#142
படங்கள் அனுப்பி வைத்தவர் சதா தனேஸ்வரன்

இரண்டு கணணிகளினையும் சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய ஆரம்பகால நிர்வாக உறுப்பினரும் தற்பொழுது கனடாவில் வசிப்பவருமான இராசைய புஸ்பராசா என்பவர் 1000 கனடிய டொலர் பெறுமதியில் சனசமுக நிலையத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்