உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மதவாச்சி – பொரலுகின்ன பிரதேசத்தில் 1 கிலோ 736 கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹனகந்தராவ யாய 2 பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று 8ம் திகதி மதவாச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்