உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சங்கானை நிச்சாமத்தில்  இரண்டு வீடுகளில் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பணம் ஆயுத முனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

தீசன் எனபவரின் வீட்டிலும் மற்றொருவரின் வீட்டிலும் கோடரி சுத்தியல் போன்றவற்றுடன் கதவை உடைத்து வந்த கொள்ளையர்கள் ஒரு வீட்டில் குழந்தையை பணயம் வைத்து கொள்ளையடித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்