உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்டயகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று வெள்ளிக்கிழமைக் காலை விபத்துக்குள்ளானதில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அகரகந்தை எனும் இடத்தில் இன்றுக் காலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்