தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள் • கர்ப்பிணிகளில் பரசிட்டமோல் ஏற்படுத்தும் தாக்கம்
  கர்ப்பகாலத்தில் தாய்மார் அதிகமான பரசிட்டமோலை உட்கொண்டால், அது அவர்களது பிறக்கப்போகும் மகனின் இனப்பெருக்க சக்தியை பாதித்துவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
 • ஆணினம் ஏன் இருக்கிறது?
  செக்ஸ் மூலம் வாரிசை உருவாக்குவது சிக்கலான வழியென்றாலும் பெண்களைக் கவர ஆண்களுக்கிடையிலான போட்டி; ஆண்துணையை தேர்ந்தெடுக்க பெண்ணினம் மேற்கொள்ளும் தேர்ச்சிமுறை; இவற்றின் மூலம் நடக்கும் பாலினத்தேர்வே விலங்குகளை அழிவிலிருந்து காப்பதாக ஆய்வின் முடிவு கூறுகிறது
 • வாரம் 3 மணிநேர உடற்பயிற்சி; 5 ஆண்டு ஆயுளைக் கூட்டும்
  அறுபது வயதைக் கடந்த முதியவர்கள் வாரத்துக்கு குறைந்தபட்சம் மூன்றுமணி நேரம் உடற்பயிற்சி செய்தால், அவர்களின் ஆயுட்காலத்தில் ஐந்து ஆண்டுகள் அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
 • ஈஸ்ட்டை பயன்படுத்தி சர்க்கரையில் இருந்து மோர்பின்
  ஈஸ்ட்டை பயன்படுத்தி சர்க்கரையில்(சீனி) இருந்து மோர்பின் மற்றும் அதுபோன்ற மருந்துகளை தயாரிக்கும் முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 • நோய்எதிர்ப்பு மருந்துக்கான உலக நிதியம் தேவை
  Antibiotics என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளை கண்டுபிடித்து உருவாக்குவதற்கு மானியம் அளிக்கும் வகையில் உலக நிதியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசின் ஆலோசகர் பரிந்துரை செய்திருக்கிறார்.
 • நவீன முறையில் நோயாளிக்கு மருந்து கொடுக்கும் மருத்துவமனை
  நோயாளிக்கு மருந்து கொடுப்பதில் மனிதத் தவறுகளை அகற்றும் நோக்கில் இயந்திர முறையில் மருந்து கொண்டுக்கும் கட்டமைப்பு ஒன்றை நோர்வே மருத்துவமனையொன்று நிறுவியுள்ளது.
 • அண்டார்டிகா தீபகற்பத்தில் ஐஸ் அடுக்கு அடர்த்தி இழக்கிறது
  அண்டார்டிகா தீபகற்பத்தில் இருக்கும் மிகப்பெரிய ஐஸ் அடுக்கு ஒன்று 1998லிருந்து 2012 வரையிலான காலத்தில் நான்கு மீட்டர்கள் அடர்த்தியை இழந்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
 • இரத்த சோதனையிலேயே கருவகப் புற்றுநோயை கண்டறியலாம்
  கருவகப் புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான புதிய சோதனை முறை ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ovarian cancer என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருவகப் புற்றுநோய் கண்டறியும் சாத்தியங்கள் மேம்படும் என்று எதிர்பார்ப்பு.
 • மெசஞ்சர் கலன் புதன் மீது மோதி தன் பயணத்தை முடித்தது
  நாசா அனுப்பிய மெசஞ்சர் விண்கலன், நான்காண்டுகள் புதன் கிரகத்தைச் சுற்றி வந்த பின், எரி பொருள் தீர்ந்த நிலையில், அக்கிரகத்தின் மேற்பரப்பில் மோதி நொறுங்கி தனது பயணத்தை முடித்தது.
 • புதன் மீது மோதுகிறது மெசஞ்சர் விண்கலன்
  நாசா விண்வெளி நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட விண்கலன் , மெசஞ்சர், புதன் (மெர்க்குரி) கிரகத்தை கடந்த நான்காண்டுகளாக சுற்றி வந்தபின் ,இன்று பின்னதாக (லண்டன் நேரம் 2046) அந்த கிரகத்தின் மேற்பரப்பில் மோதி தனது பயணத்தை முடித்துக்கொள்ளும்.

 
மறுமலர்ச்சி மன்றத்தில் விரைவில் நடைபெற இருக்கும் மெய்வல்லுனர் போட்டிகளை ஓட்டி எமது ஊர் இளைஞர்களால் மன்ற விளையாட்டு மைதானத்தில்  செய்யப்பட்டுகொண்டிருக்கும் சிரமதானப் பணிகள்

3 Responses to “மன்றத்தில் இன்று இடம் பெற்று கொண்டிருக்கும் சிரமதானம்”

 • murale swiss:

  இந்த விளையாட்டு திடலில் போட்டிகளில் அன்று படைத்த சாதனைகளை. பெற்ற அனுபவங்களை இத்தரணத்தில் கருத்தாக வெளிப்படுத்தி இன்று எமது ஊரின் இளைஞர்களால் மன்ற விளையாட்டு மைதானத்தில் உருவாக்கும் விளையாட்டு வீரர்களை வீராங்கனைகளை உற்சாகம் ஊட்டும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றேன்..

 • murale swiss:

  இந்த மறுமலர்ச்சிமன்ற வளாகம் இதை போன்று எத்தனை சிரமதானங்களை கண்டிருக்கும் அதை திரும்ப ஒரு தடவை ஞாபகப்படித்தினால் எனக்கு கிருட்டியண்ணை தடியுடன் நிற்பது தான் எனக்கு ஞாபகம் வருகின்றது.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   எனக்கு கிருட்டியண்ணை என்றால் அவரின் குட்டுத்தான் எனக்கு எப்பவும் ஞாபகம் வரும்.
   ஐயோ அந்த குட்டை நினைத்தாலே இப்பவும் தலை நோகிறது :) .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
foto 1 Untitled-2 copy ME in Pretty Pink Roses Dreams - 2zxD0-CQgi - print Untitled-1 Celine_Birthday nnd-1
வாசகர்கள்


முந்தைய செய்திகள்