உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பொலன்னறுவை – மெதிரிகிரிய பகுதி வீடொன்றில் இடம்பெற்ற திடீர் விபத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (20) அதிகாலை 1.30 அளவில் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெடிப்பின் போது வீட்டில் இருந்த பெண் படுகாயமடைந்து மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.

வீட்டின் கணவன் பிள்ளைகளுடன் இருந்த வேளை இடம்பெற்ற வெடிப்பு தொடர்பில் மெதிரிகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்