Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பண்டாரவளை நகரில் யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (26) பகல் பண்டாரவளை நகர கோவிலுக்கு அருகில் வானில் வந்த சிலரால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பண்டாரவளை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

கடத்தப்பட்ட யுவதி ஹப்புத்தளை பிரதேச வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதன்போது யுவதியை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்