உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்வவுனியா சிறைச்சாலையில் தமிழ் கைதிகளினல் பணயக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் மூன்று சிறை அதிகாரிகளை மீட்பதற்கான கூட்டு நடவடிக்கையில் வவுனியா பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தற்போது ஈடுபட்டுவருகின்றனர்.

வவுனியா சிறைச்சாலையில் நேற்று வியாழக்கிழமை சிறை அதிகாரிகள் மூவர் தமிழ் கைதிகளினல் பணயக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்