உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மைக்கல் ஜக்ஷனின் இசை அல்பங்கள் அவரது மரணத்தின் பின்னரும் பெருந்தொகையான பணத்திற்கு விற்பனையாகியுள்ளது. இறந்த பிரமுகர்களின் ஆக்கங்களுக்கு இவ்வருடம் கூடுதலான ஆதரவு இந்த அல்பங்களுக்கு கிடைத்திருப்பதாக போப்ஸ் சஞ்சிகை பட்டியல் தெரிவிக்கின்றது.எல்.விஸ் பிரஸ்லி என்ற பாடகரின் ஆக்கங்கள் விலைப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஜக்ஷனின் தோட்டம் ஒன்றும் ஏலவிற்பனையில் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது. அவரது தோட்டத்திற்கு 60 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன. மைக்கல் ஜக்ஷன் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது 50ஆவது வயதில் இறந்தபோது அவருக்கு 500 மில்லிய்ன டொலர் கடன் இருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்