தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள் • நீந்தும் திறன் படைத்த டைனோசர் வகையின் தோற்றம்
  சஹாரா பாலைவனத்தில் புதையுண்டிருந்த ஒன்பதரை கோடி ஆண்டுகள் பழமையான ஸ்பைனோசரின் எலும்புக் கூடு, அவை நீரில் நீந்தும் திறனுடையவை என்பதை காட்டுகின்றன. அவ்விலங்கின் தோற்றத்தைக் காட்டும் வீடியோ
 • செய்திகள்... வாசிப்பது வௌவால்!
  அமெரிக்காவில் ஒரு தொலைக்காட்சி செய்திக் கலையரங்கத்தில் திடீரென வௌவால் பறக்க செய்தி வாசிப்பாளர்கள் திகைத்துச் சிரித்தனர்
 • நீந்தும் டைனோசர் வகை கண்டுபிடிப்பு - காணொளி
  டைனோசர் விலங்கினத்தைச் சேர்ந்த மிகப்பெரிய மாமிச பட்சினி வகையான ஸ்பைனோசரின் எலும்புக் கூடு, அவை நீரில் நீந்தும் திறனுடையவை என்பதை காட்டுகின்றன.
 • 88 வயதில் பாலே - பலே! பாட்டி பலே!
  17 வயதில் ஆட ஆரம்பித்த பாலே நடனத்தை 88 வயதிலும் ஆடிவரும் பிரிட்டனின் பிரபல பாலே கலைஞர் கில்லியன் லின், இரண்டாம் உலகப் போர் காலத்தில் தான் பங்கேற்ற ஒரு நாட்டிய நாடகத்தை மீண்டும் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார்.
 • பொருளாதார வளர்ச்சி மொழிகளை அழிக்கிறது
  அதிகரித்த பொருளாதார வளர்ச்சி உலகில் எண்ணிக்கையில் குறைவான மக்கள் பேசும் மொழிகளை படிப்படியாக காணாமல் போகச்செய்து கொண்டிருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். உலகின் 25 % மொழிகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அறிவிப்பு
 • திருமணத்திற்கு முன்பே ஆண்மை பரிசோதனை சாத்தியமா?
  இந்தியாவில் திருமணத்திற்கு முன்பே ஆண் தாம்பத்தியத்துக்கு தகுதியானவரா என்பதற்கான மருத்துவசோதனை செய்யவேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என் கிருபாகரனின் யோசனை சாத்தியமா என்பதை விரிவாக ஆராய்கிறார் பாலியல் மருத்துவர் நாராயணரெட்டி
 • காட்டு உணவுத் தாவரங்கள் அருகிவருகின்றன
  உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங்கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்த தரவுகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
 • யுகாண்டாவை அசத்தும் சேரிப் பிள்ளைகளின் துள்ளல் நடனம்
  யுகாண்டா தலைநகர் கம்பாலாவின் சேரிகளைச் சேர்ந்த ஏழைப் பிள்ளைகள் நடனக் குழு ஒன்றை உருவாக்கி நாடெங்கிலும் தமது துள்ளல் நடனத்தை அரங்கேற்றிவருகின்றனர்.
 • விரலைக் காட்டி வங்கிக் கணக்கிற்குள் நுழைய புதிய வழி
  விரலில் ஓடும் ரத்த நாளங்களை வைத்து வாடிக்கையாளர்களை அடையாளப்படுத்துகிற இன்ஃபிராரெட் ஸ்கேனர் கருவி புழக்கத்துக்கு வந்துள்ளது. கடவுச் சொற்கள், ரகசிய எண்கள் எல்லாம் இல்லாமல் வாடிக்கையாளர் தனது விரலை வைத்து வங்கிக் கணக்குள் நுழைய வழி பிறந்துள்ளது.
 • விரலைக் காட்டி வங்கிக் கணக்கிற்குள் நுழைய புதிய வழி
  விரலில் ஓடும் ரத்த நாளங்களை வைத்து வாடிக்கையாளர்களை அடையாளப்படுத்துகிற இன்ஃபிராரெட் ஸ்கேனர் கருவி புழக்கத்துக்கு வந்துள்ளது. கடவுச் சொற்கள், ரகசிய எண்கள் எல்லாம் இல்லாமல் வாடிக்கையாளர் தனது விரலை வைத்து வங்கிக் கணக்குள் நுழைய வழி பிறந்துள்ளது.

http://people.panipulam.net/#170

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
Celine_Birthday nnd-1 10394809_754328251280465_8318663758937740487_n copy unnamed Untitled-2 copy loonapix_13958839532598761500 Birthday - 1AE5e-127 - print nature_wallpaper_097 copy parameswary_t

DSC_0202 1779950_500749356713487_1400308240_n 164812_167544166625618_5107410_n" alt="" width="175" class="aligncenter" /> 164812_167544166625618_5107410_n" alt="" width="175" class="aligncenter" /> Untitled-2 Untitled-1 copy only-3d-natural-1024x768 copy LAXIYAH BD 1ST
வாசகர்கள்


முந்தைய செய்திகள்