போதை என்றாலே நம் மக்களின் சிந்தனைக்கும் கண்களுக்கும் முதலில் தெரிவது குடிப்பழக்கம்தான்.
அப்படி அறிவுறை சொல்லுபவர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். என்னை பொறுத்த வரை குடிப்பது தவறு இல்லை அதே நேரத்தில் குடிப்பதற்கு அடிமையாகுவதைத்தான் தவறு என்று நினைக்கிறேன். போதைக்கு அடிமையாகுவதால் உடல் நலமும் மன நலமும் குடும்ப நலமும் கெடுகிறது அதனால் அடிமையாகுவது தவறுதான். அதுமட்டுமல்லாமல் எது நமது உடல் நலத்தையும் மன நலத்தையும் குடும்ப நலத்தையும் கெடுக்கிறதோ அது எல்லாம் தவறுதான் என்பது எனது அசைக்க முடியாத கருத்து.
அப்படி பார்க்கும் போது குடிபழக்கம் மட்டுமல்ல பல்வேறு செயல்களும் நம்மை அடிமையாக்கி நமது உடல் நலத்தையும் மன நலத்தையும் குடும்ப நலத்தையும் கெடுக்கிறது. அனேகம். இந்த பேஸ்புக் போதைக்கு தற்போது அடிமை யகிவருகின்றனர் எமது இளைஞர்களும் வயோதிபர்களும் இதற்க்கு தற்போது . அடிமையாகியவன் அவனது வாழ்வையும் அவனது குடும்ப வாழ்வையும் மட்டும்தான் கெடுக்கிறான், ஆனால் இந்த சமுக வலைதளங்களில் அடிமையாகிய பலர் அவர்களது வாழ்வையும் அவர்களது குடும்ப வாழ்க்கையும் கெடுப்பது மட்டுமல்லாமல் சில
நாசகார வேலைகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது
இன்று பேஸ்புக் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும்,அடிமையாக மாறிவருவதாக பலர் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.
இன்று அலுவலகப் பணிகளுக்கு இது ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. பொது மக்கள் போய் ஏதாவது கேட்டாலும் எரிந்து விழுகிறார்கள்.கிட்டத்தட்ட பேஸ்புக் எல்லோரையும் கட்டிப்போட்டு ஒரு வித போதைத்தனமான அடிமைக்கு நம்மை இட்டு செல்கிறது . நான் அறிந்து பார்த்ததிலும்
பேஸ்புக் இவர்களுக்கு சோறு, தண்ணிகூட வேண்டாம் ,சிலருக்கு பேஸ்புக் இருந்தால் போதும் இணைய இணைப்பு கிடைக்காத போது பலர் எரிந்து விழுகிறார்கள்.
வரும்போதே உடலும்,மனமும் பரபரக்கத்தான் வருவார்கள். இது போன்ற ஒரு பழக்கத்தை விட முடியாமல்’ உடலும் மனமும் பாதிக்கப்படும் நிலைமைக்கு பலர் அடிமையாகி வருகின்றனர் .
பேஸ்புக்தான் என்றில்லை,வலைப்பதிவுக்கு கூட ஒருவர் அடிமையாக முடியும்.நாம் கற்றுக்கொண்ட பழக்கம் நம்மை ஆளும் நிலைதான் அடிமைத்தனம். போதை மற்றும் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள். மதுவுக்கு அடிமையானவர்கள் தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு குடிக்காவிட்டால் அவர்களின் மனம் அமைதி இழக்கும்.அதன் விளைவாக உடலில் மாற்றங்கள் உருவாகும். எரிந்து விழுவார்கள். எதையும் அதற்க்காக இழக்க தயார் ஆவார்கள் எப்படியாவது எப்படியாவது என்று மனம் தேடுத்தொடங்கி விடும். அது போலத்தான் பேஸ்புக் ,வலைதளங்கள் போன்றவையும் இப்படி அடிமையாக்க முடியும்.
எந்த பழக்கமும் நம்மை ஆளாமல் நாம்தான் அதனை ஆள வேண்டும். அப்படி முடியாத நிலையில் தயங்காமல் ஆலோசனை பெறலாம்.கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாம். எந்த சமூக வலைத்தளங்களையும் பேஸ்புக்
நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்கள் அடிமையாக வாய்ப்பில்லை.அது போலதான் எம்மவர்களின்இணையவலப்பகுதி ஊடக நல்ல தேடலை நோக்கி செல்லும் போதும் இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடலாம்.
என்ன என் மனதில் உள்ளதையும் என் தேடல் பகுதி உடாகவும் இங்கே பதிவு செய்துள்ளான் . எனக்கு தெரிந்த உண்மைகளை இங்கே சொல்லியுள்ளேன். உங்களுக்கும் ஏதாவது தெரிந்தால் .நீங்களும் இதைப்பற்றி உங்கள் மனதில் இருப்பதை இங்கே கொட்டலாமே
அன்புடன்.
உங்கள் பலர்மோ தமிழ்க்கிறுக்கன் – இத்தாலி.
விமல் தம்பி வாழ்க்கையில் எப்பவும் நல்லதையே நினைக்கப் பழக வேண்டும். இப்பொழுது காலம் நவீனமயமாய் போகின்றது. அதுக்கேற்றாற் போல நாமும் மாறிக்கொண்டு போனால்தான் சந்தோசமாய் வாழலாம். என்னைப் பொறுத்தவரையில் பேஸ் புக் எத்தனையோ பிள்ளைகளை கரை சேர்த்திருக்குது. நல்ல முறையில் பேஸ் புக் பாவித்தால் எதுவித பிரச்சனையும் இராது.
என்ன ஒரு கருத்து. உண்மையில் ஒருவர் ஒரு பழக்கத்திற்கு அடிமையாய் இருக்கிறேன் என்பதை ஏற்க மறுப்பதே ஆலோசனை பெற வேண்டியவர்களின் முதல் அறிகுறி……….. நீர் தமிழ் கிறுக்கன் அல்ல… அனுபவக் கிறுக்கன்… தங்கள் கிறுக்கல்கள் பலவற்றை அடிக்கடி இணையத்தில் காண ஆசையாக உள்ளது.
நன்றி நந்தன். பழமொழி ஒன்று என் நினைவுக்கு வந்தது. உங்கள் பார்வைக்கு
கொல்லன் இரும்பைக் கண்டால் ஓக்கி ஓக்கி அடிப்பான் ஏனென்றால் இரும்பு திருப்பி கேள்வி கேளாது என்ற துணிவுதான் ஆனால் இந்த தமிழ் கிறுக்கன் புரிந்தவர்களுக்கு தமிழ் கிறுக்கன் புரியாதவர்களுக்கு ஒரு புதிர்
facebook பாவிக்கிறது தப்பு என்று யாருமே சொல்ல வில்லை .அதனை முறை தவறி பாவித்து சிக்கல்களுக்கும் அவப்பெயர்களுக்கும் ஆளாக வேண்டாம்.என்று வழிமாறி போறவர்களுக்கு சொன்னால் தப்பா?
குறை சொல்பவர்களும் வீண் விவாதம் புரிபவர்களும் இருக்கும் மட்டும் நல்ல கருத்துக்கள் யாரையும் சென்றடையாது.தற்காலம் ,யதார்த்தம் என்று சொல்லி சொல்லியே ஏக காலத்திக்கும் எதையும் எக்கருத்தையும் சென்றடைய விடார்கள்
சங்கர் உங்களது கருத்து நல்லாய் உள்ளது ஆனல் தற்பொழுது உள்ள நிலமைக்கு இது
பொருந்தாது.. இப்பொழுது உலகம் சுயநலாமாய் செயல் படுகிறது … யாருமே பொது
நலத்த்துக்கா செயல் படுகிறது இல்லை .. முன்பு ஒரு காலம் இருந்தது எல்லோரு வாழ
வேனும் .. பின்பு நாங்கள் வாழ வேனும் , பின்பு நாம் வாழ வேண்றும் என்று இப்போழுது
நான் வாழ வேனும் என்கிற உலகில நாம் இருக்கிறோம் ..ஒருத்தருக்கு ஒருதர் துரோகம் , என்ட சொல்லை தான் கேட்க வேனும் .. நான் சொல்வது சரி .. ஒரு நல்ல விடயத்தை சொன்னல் .. இவன் போறாமையில சொல்லுகிறான் . இவனுகு என்ன தெரியும் ..
ஒருவருக்கு என்ன உதவி தேவையோ .. அப்பொழுது நீ தான் அவர்களுக்கு கடவுள் .. உதவி முடிந்ததோ .. நீ அவர்களின் எதிரி .. உதரனத்துக்கு .. ஒரு ஆளுக்கு 99 % நன்மை செய் ஒரு வீதம் தீமை செய்தால் (பிளை) செய்தால் அதில் நீ செய்த ஒரு வீத தீமை( பிளை) தான்
முன்னுக்கு நிக்கும் மிகுதி 99 வீதமும் மறந்து போகும்
..
உங்கள் கருந்த்துக்களை போண்ரோரால் தான் இப்பொழுது வன்முறைகள் வெடிக்கிறது .. அட உலகம் கெட்டு கிடக்கிறது அதற்கு ஏர்பா போல் நாங்கள் மாற வேனும் ..
ஒரு பழ மொழி பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள் : ஊர் ஓடினால் ஒத்து ஓடு .. ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு என்று ..
அகவே வெளிஉலகம் எல்லாம் ஒன்ரு கூடி ஒரே ஓட்டதில ஒரே பாதையில் ஓடும் போது அதே அதே பாதையில தானே மக்களும் செல்ல வேனும்
( எல்லரும் பேஸ்புக் வைத்து இருக்கினம் எல்லரும் படம் போடுகினம் அதென்ன அப்ப நானும் வைத்து இருப்பேன் நானும் போடுவேன் .)
. ,வீட்டில எல்ல அம்மா அப்பா நினைக்கினம் எனது பிள்ளைக்கு கெட்ட பழக்கம் ஒன்றும் இல்லை .. எங்கட ஊர் பிள்ளைகளே தெரியாமல் பிளை விடுகிறது .. ஏன் என்றால் அவர்களின் அம்மா அப்பாவுகு கெட்டது எது என்று சொல்லி கொடுக்க தெரியாது ஏனெனில் அவர்கள் நல்லவர்கள் நல்லவர்கள் எப்பவுமே நல்லதை தான் நினைப்பர்கள் நல்லதை தான் செய்வார்கள் .. அப்படி பட்டவர்களுக்கு தான் உலகம் நாலு கெட்டதுகளையும் அறிந்து வைத்து இருக்க சொல்லுகிறது ..
என்ன வெளி உலகத்துக்கு ( நல்லவர்கள் இருக்கிற ) உலகுக்கு நான் நல்லவன் என்று காட்டுகிறது மற்றும் படி எல்லமே பித்தலாட்டம் தான் ..
ஏன் ஹொலன்டில என்கட ஊர் பிள்ளை ஒன்றை வெட்டி கொலை செய்தது சில பேருக்கு தெரிந்து இருக்கும் .. அந்த நேரம் 1997 -2000 எம் எஸ் என் என்று ஒன்ரு இருந்தது அதன் முலாமாய் அவா காதலித்ததகவும் பின்பு ஏமற்றியதாகவும் அதனலா கொலை செய்த்தகா நம்ப படுகிறது .. சங்கர் இது உரில உன்ட வீட்டுக்கு முன் வீட்டு காற பிள்ளைய தன் கொலை செய்யபட்டது .. .. ஆனல் இப்ப கொலை செய்தவர் .. கொழும்பில ஒரு பெர்ய கனனிதிருதும் கடை வைது இருக்கிறார் .. இப்பொழுது ..
. ஆகவே கெட்டு போகிறவர்கள் கெட்டு தான் போக போகினம் நல்லய் இருக்கிறவர்கள் நல்லாய் தான் இருப்பர்கள் ..
இதுகளை நீங்கள் இன்னொருவருக்கு சொல்ல போய் அவர்களிடம் கெட்ட பெயர் ஏன் கேப்பன் ?
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.
– பகவான் கிருஷ்ணர்
பிரட்சனைகளை சந்திக்க வேண்றும்
ஒரு சின்ன உதாரணம் : ஒருவன் தான் செல்லும் பாதையில் முள் குத்த வில்லை என்கிறானோ
? அவன் செல்லும் பாதை பிழையானது என அர்த்தம் :
நாங்கள் அதை செய்யாதை இதை செய்யாதை என சொல்லி சொல்லியே பயம் வந்து விடுகிறது .. அகவே பயம் வேணாம்
பேஸ் புக் நிங்கள் நினைக்கும் அளவுக்கு கெட்டது இல்லை … அதனை பாவிக்க தெரிந்ததால் எல்லாம் நல்லது
ஏன் நான் கூட வேலை வெட்டி இல்லமல் ஒரு பேஸ் புக் வைத்து இருக்கிறேன் http://www.facebook.com/my.vimal.7
சங்கர் என்னை போல தான் மற்றவர்களுக்கும் ஆசை இருக்கும் .. சரி வைத்து இருக்கட்டும் விடு…
என்ன அவர்கள் தங்கட குடும்ப விடயதை ஈமையில் மூலமாய் முலமாய் பகிர்ந்து கொள்ளட்டும்
அதென்ன சங்கர் மாமா மட்டும் பேஸ்புக் வைத்து இருக்கலாம் அவர் தங்களுடைய பிள்ளையின்ட பிறந்த நாள் போடலாம் தங்களுடைய பிள்ளையின்ட படம் போடலாம் நாங்கள் மட்டுமா போட கூடாது என்று மக்கள் உண்மிது கோவம் கொள்ள கூடாது ..
என்னுடைய கருத்து
எல்லாரும் பேஸ்புக் வைத்து இருங்கோ உங்களுக்கு பிடித்த படித்த பிடிக்காத மனதில தோன்றும் ஒவ்வொரு சின்ன சின்ன அசைகளை உங்களூக்குள் ஒழிந்து இருக்கும் என்னன்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் .. உலக அறிவை தெரிந்து கொள்ளவும் .. பயம் வேணாம் …
யாம் பெற்ற “இன்பம் பெருக இவ்வையகம்” எனும் முதுமொழிக்கிணங்க உலகெங்கிலுமுள்ள அனைத்து பண் குஞ்சுகளும் ஒருத்தருக்கு 2 அல்லது 4 பேஸ்புக் வைத்து மேலும் மேலும் முன்னேற எனது மனமார்ந்த வாழ்த்துகள்
அன்புடன்
விமல் கலையடி பண்டத்தெரிப்பு
பேஸ்புக் ?
http://www.facebook.com/my.vimal.7
10 Best Social Networking Websites
http://goo.gl/4IglG
பலெர்மோ-தமிழ் கிறுக்கன்: தன்னை தான் திருத்தினால் சமுதாயம் தானக திருந்தும்.. நீங்கள் மற்றவர்களுக்கு புத்தி செல்வதை விடா நீங்கள் அதனை செயல் படுத்தலாமே தமிழ் கிறுக்கன். உதாரணமாக மற்றவர்களின் புகைப்படத்தை போட்டு கவிதை எழுதுவதும் புனைப் பெயர்களில் facebook ஆரம்பிப்பது உங்களுக்கு வழமையானது ஒன்றுதானே
நாங்கள் கற்றது கை யலையு கற்காதது உலகறிவு நீ மட்டும் என்னும் உலகறிவை கற்று கொள்ள வில்லைபோல தெரியுது இனியாவது உலகறிவை கற்று தெளிவு பெற்றுகொள் எம் உறவே
அளம் தெரியாமல் களை விடாதே பின் அவஸ்தா பாடுவாய்
சங்கர் வாசித்தேன் இப்ப பார் நி நல்லது சொல்ல போய் கேட்ட பெயர் கேட்டு இருக்கிறாய் !! இது தான் உலகம் , எத்தனையோ ஆணும் சரி பெண்ணும் சரி திருட்டு தனமாய் பல விடயம் செய்கிறார்கள் அவர்கள் மீது தப்பு சொல்ல முடியாது !! ஏனெனில் நாம் அந்த உலகில் தான் இருக்கிறோம் கேட்டவர்கள் 95 % இருக்கும் உலகில்
எபவுமே நல்லவர்களுக்கு தான் அதிக எதிரி இருப்பார்கள் கெட்டவர்களுக்கு எதிரியே இருக்க மாட்டான் இது உனக்கு கொஞ்சம் விளங்கிறது கஷ்டம் போக போக விளங்கும்
அடிமை என்கிறார்கள் ஏன் கெட்டது என்றால் அடிமை நல்லது என்றால் அடிமை இல்லை இல்லையா ? facebook நல்ல விடயத்துக்கு அதிகமாய் நேரம் செலவழித்தல் அதுக்கும் அடிமை தான்
எதிர்காலம் நான் என்கிற அகன்கரதில தான் போகுது அதனால அவன் சொல்லி நான் கேக்க வேணுமா
என்னுடைய கருது என்னவென்றால்
சங்கர் நி சொன்னது உன்னுடைய கருத்தை நான் 100 % ஏற்று கொள்ளுகிறேன் ~~
பல நடந்து முடிந்த நடந்து கொன்று இருக்கிற நடக்க போகிற விடயங்களை சொல்லலாம் என்ன கேக்கிரவர்களுக்கு அதனை பற்றி தெரியாட்டி இவன் என்ன கிறுக்கன் உளறுகிறான் எண்டு சொல்லுவார்கள் !!
ஒரு குட்டி கதை சொல்லலாம் ? நேரம் இருந்தால் வாசிங்கோ (இணைய தள நிர்வாகம் இதனை டாப் போஸ்ட் இல விடவும் 🙂
கதை தொடங்கிறது பாகம் ஒன்று
ஒரு எங்கட ஊர் அழகான பொண்ணு அவவோட பெயர் ? ஆறுமுகம் வடிவுக்கரசி (இது ஒரு கற்பனை பெயர் ) அவ தனக்கு பேஸ்புக் திறந்து வைத்து தன்னுடைய படம் , குடும்ப படம் தனக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் மற்றும் பலரின் படம் போட்டு தான் எங்க படித்தேன் தன்னுடன் ஆர் ஆர் எல்லாம் படித்தார்கள் அவர்களின் பேஸ்புக் விலாசம் , தன்னுடைய ஈமெயில் விலாசம் தான் எந்த நாடில இருக்கிறேன் என்கிற தகவல் , தனக்கு எப்ப திருமணம் நடந்தது ,தனக்கு எதனை பிள்ளைகள் இருக்கினம் எப்ப பிறந்த நாள் ஆர் ஆர் வந்தவர்கள் தனக்கு எப்ப பிறந்த நாள் வரும் ( தேதி மாதம் ஆண்டு ) என்கிட்ட இந்த இந்த நகை இருக்கிறது (படத்துக்கு போஸ் குடுத்து கட்டுகிறது ), என்னுடைய பொழுது போக்கு நான் எங்க வேலை செய்கிறேன் , என்னுடைய கணவனின் பேஸ்புக் , என்னுடைய அக்கவின பேஸ்புக் அண்ணாவின் பேஸ்புக் தம்பியின் பேஸ்புக் இப்படி நிறைய தகவல்களை போட்டு அவ ஒரு பேஸ்புக் வைத்து இருக்கிற நான் எந்த எந்த நாட்டுக்கு பிரயாணம் செய்தேன் ,, எந்த எந்த நாடில படம் பிடிக்க பட்டது .வடிவுக்கரசி நினைத்து கொண்டு இருக்கிற இது தன்னை எங்கட அம்ம்மாளிண்ட குன்சுகளுக்கு அறிமுகம் படுத்த போட்டு இருகிரா என்று : நான் தானே எல்லாத்தையும் என்னுடைய பேஸ்புக் இல் இருபவர்கள் மட்டும் பார்க்கிற மாதிரி செய்து இருக்கிறேன் , அதவிட இன்னொரு படி மேல போய் நான் தானே என்னுடைய நண்பர்களை மட்டவர்கள் பார்க்காத மாதிரி செய்து இருக்கிறேன் பேந்து என்ன பயம் ? என்று வடிவுக்கரசி ஒரு கிணத்து தவளை மாதிரி கற்பனையில இருக்கிற= கிணத்து தவளை நினைக்குமாம் கிணத்துக்குள்ள இருந்து கொண்டு இது தான் உலகம் இவ்வளவு சின்னதா இருகிறதே என்று )
சரி இப்பொழுது தமிழ் கிறுக்கனின் விடயத்துக்கு வருவோம் !! நிங்கள் தயாரா ? நம்ப ? நம்ப முடியவில்லைய ? இப்படியும் நடக்குமா ? இதெல்லாம் நடைமுறை படாது ஏன் காவல்துறை இருக்கிறது ? எனக்கு ஒன்று என்றால் என்னுடைய நண்பன் வருவான் ? நான் என்னுடைய அறிவை வைத்து வளருவேன் !!
(இந்த இடத்தில தான் தமிழ் கிறுக்கன் நிக்கிறான் )
1 : ஆறுமுகம் வடிவுக்கரசி பெயர் விலாசம் பிறந்த திகதி ஆண்டு எல்லாத்தையும் வைத்து கள்ள பாஸ்போர்ட் செய்து ஏஜென்சி வேலை செய்யலாம் (பெயர் விலாசம் பிறந்த திகதி பிறந்த இடம் இருந்தால் பழைய பாஸ்போர்ட் துலய்ந்து போட்சு நம்பர் தெரியாது என்றால் அவங்களே பழைய நம்பரை கண்டு பிடித்து புது பாஸ்போர்ட் அனுப்பி வைபங்கள் ) இது புதிசா வசிகிரவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும் அனால் இது தான் நடைமுறையில் இருக்கிறது !! இது கனடாவில இருகிரவர்களுக்கு சர்வ சதரனமாய் விளங்கும் == இதனை தான் சொல்வார்கள் ஆள் மாறாட்டம் எண்டு ) நாங்கள் எல்லாம் எப்படி வெளிநாடுகளுக்கு வந்தோம் ? (இது ச்போன்செரில வந்தவர்களுக்கு தெரியாது )
2 : கள்ள தனமாய் கிரெடிட் கார்ட் திறக்கலாம் எத்தனையோ கிரெடிட் கார்டு கொம்பனியல் ஆபீஸ் திறந்து வைத்து இருபது இல்லை !!! இதெல்லாம் கள்ளனுக்கு தான் தெரியும் ஏன் என்றால் வடிவுக்கரசி நல்லவா அவவுக்கு தெரியாது
3 : ஆறுமுகம் வடிவுக்கரசி யின் பெயரை வைத்து இன்னொரு பேஸ்புக் திறந்து பணிபுலத்தை விட்டு ஏன் இலங்கையே விட்டு வெளி உலகத்தோட தொடர்பு கொள்ளுகிறது
நான் இப்படி இருக்கிறேன் நான் எனது கணவனுடன் சண்டை அவர் எந்த நேரமும் என்னை கொடுமை படுத்துகிறார் அவரோட வள முடியாது இது தான் என்னுடை குடும்ப படம் நான் இப்படி இப்படி தான் இருக்கிறேன் எண்டு எனக்கு சரியான கஷ்டம் நிங்கள் எனக்கு இந்த விளசந்துகு காசு அனுப்புங்கோ நாங்கள் இருவரும் புது வாழ்கை வாழலாம் எல்லாத்தையும் மறந்து என்று இன்னொரு ஆண் மகன் அல்லது ஏன் இரக்கபடுகிற பெண்களிடமே பணம் சேகரிக்கலாம் , எல்லா பணத்தையும் சம்பாதித்து போட்டு மறுபகுதியில இருக்கிறவர் நாங்கள் சந்திப்போம் வான்கோ இங்க என்று சொல்லும் போது திருட்டு தனமாய் பேஸ்புக் திறந்தவர் திடிரென காணமல் போய் விடுவார் *(அவர் பெச்புகை புட்டி போட்டு அவர் இன்னொரு பெயரில இருப்பர் )அனால் இங்க செய்யாத குற்றத்தை ஆர் மீது வர போகுது ? அந்த வடிவுக்கரசி ?
வடிவுக்கரசி ஏன்டா பெயரில இன்னொரு பேஸ்புக் திறந்து உள்ள பொடியன்களோட எல்லாம் கதைத்து போட்டு இருதியில வடிவுகரசியிண்ட உண்மையான விலாசத்தை கொடுத்து போடட்டு அல்லது மாறி விட்டல் ? வடிவுகரசியின் விட்டுக்கு தொல்லைபேசி அடிக்கிறது வடிவுகரசியின் கணவர் எடுக்கிறார் இரவு 2 மணி வடிவுக்கரசி யா அவர்கணவர் கேக்கிறார் ஆர் என்று சொல்ல்கிற எனக்கு தெரியாது என்று மறு புறத்தில் இருந்து தொடர்பு
மின்ரும் வருகிறது இதே போக்கு நிறைய நாட்கள் நடக்கிறது !! வடிவுகரசியின் கணவர் என்ன செய்வார் ? சிசி ஆரோ பிழையான நம்பர்ல இருந்து அடிக்கினம் என்று விடு போன் நம்பரை மதுவினம் , வடிவுக்கரசி தனது சினேகிதர்களுக்கு தனது புதிய நம்பரை கொடுக்கிற
அந்த புதிய நம்பர் மறுபடியும் வடிவுகரச்யிண்ட பெயரில போன் வருகிறது கணவர் எடுக்கிறார் கணவரின் குரல் கேட்டவுடன் போன் தொடர்பு துண்டிக்க படுகிறது ~~ பின்பு கணவர் என்ன செய்வார் ?
XXXX வடிவுக்கரசியின் ( இளம் வயதில பிடித்த படம் பெயரை வைத்து இன்னொருவரை காதலிக்கலாம் பேந்து காதல் தோல்வி எண்டு வரும் எனக்கு கல்யாணம் ஆகி 2 பிள்ளைகள் இருக்கிறது என்றால் காதலன் என்ன செய்வான் ?
இப்பொழுது எத்தனையோ படம் வீடியோ எடிட் பண்ணுகிற ப்ரோக்ராம் வந்து இருக்கிறது அதனை வைத்து நிறைய நல்ல வடிவாய் படம் எடிட் பண்ணலாம் , இதனை விளங்க படுத்துகிறது சரியான கஷ்டம் !!
இன்னும் எழுத எழுத எழுதி கொண்டே போகலாம் வாசிக்க தான் போரிங்கை இருக்கும் !!
ஊருக்கு உபதேசம் எனக்கு இல்லையட என்பது போல். பலெர்மோ-தமிழ் கிறுக்கனின் செயலும் இப்படிதான்.
நல்லது சொல்ல போய் கேட்ட பெயர் கேட்டு இருக்கிறாய் என்று சொல்லுகிறாய் அதுக்காக நான் என்ன மற்ற முடியாது நான் நானாக இருக்கத்தான் விருப்புகிறேன்
ஒரு சிலர் என் மிது இருக்கும் பாசத்தில் அப்படி இப்படி எழுதுவதால் என் பதிவு அல்லது என் தேடல் இல்லாமல் இணையதளத்தின் வேறு பார்வையாளராக இருப்பதா… விமல் உங்கள் அன்புக்கு எனது மனமார்த்த நன்றி
நி சொல்ல வத்தாது சங்கருக்கு பொறுத்தும் இத்த தமிழ் கிறுக்கனுக்கு பொறுத்தது என் என்றால்……எந்த துன்பங்கள் வந்தாலும் எந்த தடைகள் வந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. ஏன் என்றால் நான் நூறு முறை ஜெயித்தவன் இல்லை. ஆயிரம் முறை தோற்றவன் நல்லது சொல்ல போய் கேட்ட பெயர் கேட்டு இருக்கிறாய் என்று சொல்லுகிறாய் அதுக்காக நான் என்ன மற்ற முடியாது நான் நானாக இருக்கத்தான் விருப்புகிறேன்
ஒரு சிலர் என் மிது இருக்கும் பாசத்தில் அப்படி இப்படி எழுதுவதால் என் பதிவு அல்லது என் தேடல் இல்லாமல் இணையதளத்தின் வேறு பார்வையாளராக இருப்பதா… விமல் உங்கள் அன்புக்கு எனது மனமார்த்த நன்றி
நி சொல்ல வத்தாது சங்கருக்கு பொறுத்தும் இத்த தமிழ் கிறுக்கனுக்கு பொறுத்தது என் என்றால்……எந்த துன்பங்கள் வந்தாலும் எந்த தடைகள் வந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. ஏன் என்றால் நான் நூறு முறை ஜெயித்தவன் இல்லை. ஆயிரம் முறை தோற்றவன்
படிக்காமல் தனக்கு நானே பட்டம் சுட்டுவவன் ************ அதில சொந்த ஊர் பெயரைவைத்து புனைபெயர் வைத்தாலும் பரவாய் இல்லை. அடைக்கலம் தந்த புலம் பெயர் நாட்டின் பெயர்களை வைத்து கொண்டு தங்களுக்கு தானே பட்டம் சுட்டுகிறார் பாருங்கோ?
ஆழம் தெரியாமல் காலலை விட்டுவிட்டான் உலக அறிவை கற்றுக்கொண்டு உலகத்தை சுற்றி வந்த போது உண்மையான காப்பி வின்னரை கண்டு கொண்டான் வாழ்க வளமுடன்
நல்ல தகவல் சொன்னிங்க.ஆனால் உங்கள் அவசியமான இந்த தகவல் எல்லோரையும் சென்றடைய வேண்டும்.
இப்படியான பதிவுகள் பேஸ்புக் பற்றி போதிய விளக்கமில்லாமல் எம் உறவுகள் இருக்கின்றர்கள அல்லது சிறு விழிப்புனர்வுக்காக பதிவு செய்தேன்
எல்லோரோயும் சென்று அடைவதும் உங்கள் கைகளில்தான் இருக்குது
நன்றி
THANKS FOR YOUR GOOD INFORMATION .
என்ன நடக்குது இங்கை ? இதில கருத்துக்கள் சொன்னவர்கள் மற்றும் ஆக்கத்திற்கு சொந்தக்காரர் யாருடம் பேஸ்பூக் பாவனை இல்லையெண்டு சொல்லுங்கோ; அட்வைஸ் நல்லதுதான் அது ஓவராய் போனால் அதுக்கு பேர் ………., சிலதுகள் உண்மையே ஆயினும் ஆக்கத்தில் இடைச்செருகல்களும், இடம் பெற்று இருந்தாலும் சில ஆலோசனைகள் ரசிக்கத்தான் செய்யுது, கிறுக்கனுடைய ஆக்கம் மற்றவருடைய மனதில எப்பிடி இருக்கோ நானறியன் இருந்தாலும் அவர் சுயமான இடைச்செருகல் அற்ற ஆக்கங்களை உருவாக்க எனது வாழ்த்துக்கள்
தர்சன் உங்கள் கருத்துக்கு நன்றி
பேஸ்பூக் இல்லாதவன் யாரும் இல்லை அதில் நானும் ஒருவன் .. 100 க்கு 95 விதம் மக்கள் உபோயோகிக்கின்ரர்கள் தான் நான் என்னத்தை சொன்னேன் என்பதை புறித்து கொள்ள முயச்சி எடுக்கள் சிறு பகுதி உனக்காக கிழே
1எந்த பழக்கமும் நம்மை ஆளாமல் நாம்தான் அதனை ஆள வேண்டும்
2 பேஸ்புக் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்கள் அடிமையாக வாய்ப்பில்லை
…………………………………………………………………………………………………………………………..
.ஒரு குழத்தை பிறத்த உடன் நடப்பதில்லை ஒருவருடம் எடுக்கின்றது சரியாக நடைபளைகுவதுக்கு அதேமாதிரிதான் நானும் தற்போது ஒரு குழத்தை மாதிரி நாங்கள் சுயநலம் அன்றவனாக வாழ பழகுவோம்