தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள் • சர்க்கரையை குறைத்தால் சந்தோஷ சிரிப்பு நீடிக்கும்
  இந்தவார (16-09-2014) பிபிசி தமிழோசை அனைவர்க்கும் அறிவியலில், சர்க்கரை அளவை சரிபாதியாக குறைக்கும்படி மருத்துவர்கள் செய்திருக்கும் பரிந்துரை; மனிதர்கள் தூங்கும் போதும் அவர்கள் மூளை விழிப்புடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆகியவை இடம்பெறுகின்றன
 • காலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி
  தரையில் கால் பதிக்கும்போது நாம் செலவுசெய்யும் உடல் சக்தியை மின்சாரமாக மாற்றி அதன் மூலம் கால்பந்தாட்ட மைதானத்துக்கு விளக்கொளி வழங்கும் அறிவியல் முன்முயற்சி ஒன்று பிரேசிலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 • தூக்கத்திலும் மனிதமூளை விழிப்புடன் செயற்படுகிறது
  மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்றும், வார்த்தைகளை கேட்டு பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை விழிப்புடன் செயல்படுகிறது என்றும் விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள்.
 • சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கப் பரிந்துரை
  நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் ஒரு நாளைக்கு சுமார் 15 கிராமாக குறைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்
 • மலேசியா: பாலியல் கல்வி விழிப்புணர்வின்றி கருத்தரிக்கும் யுவதிகள்
  மலேசியாவில் முறையான பாலியல் கல்வி இல்லாத சூழலில் இளவயதினர் கருத்தரிப்பதும், பெற்ற பிள்ளைகளை அவர்கள் தத்து கொடுப்பது என்பதும் சற்று அதிகமாக நடந்துவருகிறது. இந்நிலையில் கருத்தடை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர் குழுக்கள் முயன்று வருகின்றன.
 • வால் நட்சத்திரத்தில் கலன் இறங்கும் இடம் அடையாளம் காணப்பட்டது
  ஆளில்லா விண்கலமான ரொசெட்டாவிலிருந்து கலன் ஒன்று , தொலைதூர வால் நட்சத்திரம் ஒன்றின் மீது இறங்கி பரிசோதனைகளைச் செய்யும் இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 • நீந்தும் திறன் படைத்த டைனோசர் வகையின் தோற்றம்
  சஹாரா பாலைவனத்தில் புதையுண்டிருந்த ஒன்பதரை கோடி ஆண்டுகள் பழமையான ஸ்பைனோசரின் எலும்புக் கூடு, அவை நீரில் நீந்தும் திறனுடையவை என்பதை காட்டுகின்றன. அவ்விலங்கின் தோற்றத்தைக் காட்டும் வீடியோ
 • செய்திகள்... வாசிப்பது வௌவால்!
  அமெரிக்காவில் ஒரு தொலைக்காட்சி செய்திக் கலையரங்கத்தில் திடீரென வௌவால் பறக்க செய்தி வாசிப்பாளர்கள் திகைத்துச் சிரித்தனர்
 • நீந்தும் டைனோசர் வகை கண்டுபிடிப்பு - காணொளி
  டைனோசர் விலங்கினத்தைச் சேர்ந்த மிகப்பெரிய மாமிச பட்சினி வகையான ஸ்பைனோசரின் எலும்புக் கூடு, அவை நீரில் நீந்தும் திறனுடையவை என்பதை காட்டுகின்றன.

One Response to “பூப்புனித நிராட்டு விழா Cine style song”

 • Kumar putthiran Italynalla:

  சுப்பர் அம்மா வாழ்த்துக்கள் நல்ல அருமையாக இருக்கின்றது படப்பிடிப்பு

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
Untitled-1 Celine_Birthday nnd-1 10394809_754328251280465_8318663758937740487_n copy unnamed Untitled-2 copy loonapix_13958839532598761500 Birthday - 1AE5e-127 - print nature_wallpaper_097 copy parameswary_t

DSC_0202 1779950_500749356713487_1400308240_n 164812_167544166625618_5107410_n" alt="" width="175" class="aligncenter" /> 164812_167544166625618_5107410_n" alt="" width="175" class="aligncenter" /> Untitled-2 Untitled-1 copy
வாசகர்கள்

 • நாகரீகக் கோமாளிகள் - பகுதி 23
  தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை வளர்ந்த வரலாறு பற்றி சம்பத்குமார் அலசும் சிறப்பு பெட்டகத் தொடர். 23 வது பகுதி.
 • திருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு
  திருப்பூரில் உள்ளாடை தொழிலில் ஈடுபடும் நைஜீரிய நாட்டவரை வெளியேறக் கோரி உள்ளூர் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது
 • மைன் ஹூன் ரஜினிகாந்த் படத்திற்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் வழக்கு
  இந்தியில் வெளிவரவிருக்கும் மை ஹூன் ரஜினிகாந்த் படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது
 • காலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி
  தரையில் கால் பதிக்கும்போது நாம் செலவுசெய்யும் உடல் சக்தியை மின்சாரமாக மாற்றி அதன் மூலம் கால்பந்தாட்ட மைதானத்துக்கு விளக்கொளி வழங்கும் அறிவியல் முன்முயற்சி ஒன்று பிரேசிலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 • மலேசியா: பாலியல் கல்வி விழிப்புணர்வின்றி கருத்தரிக்கும் யுவதிகள்
  மலேசியாவில் முறையான பாலியல் கல்வி இல்லாத சூழலில் இளவயதினர் கருத்தரிப்பதும், பெற்ற பிள்ளைகளை அவர்கள் தத்து கொடுப்பது என்பதும் சற்று அதிகமாக நடந்துவருகிறது. இந்நிலையில் கருத்தடை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர் குழுக்கள் முயன்று வருகின்றன.
 • தீபிகா உடை குறித்துப் பேச ஊடகங்கள் யார்?: குஷ்பு
  பிரபல இந்திய நடிகை தீபிகா பாதுகோன் தனது கவர்ச்சியான தோற்றத்தை அளவுக்கு அதிகமாக வெளிகாட்டும் விதமான புகைப்படத்தை வெளியிட்டு அதை கேள்விக்குள்ளாக்க இந்திய ஊடகங்களுக்கு தகுதியோ உரிமையோ இல்லை என்கிறார் நடிகை குஷ்பு
 • நாகரீகக் கோமாளிகள் - பகுதி 22
  தமிழ் திரையுலகின் நகைச்சுவை வரலாறு கூறும் தொடரின் 22 வது பகுதி. தயாரித்து வழங்குபவர் சம்பத்குமார்.
 • செய்திகள்... வாசிப்பது வௌவால்!
  அமெரிக்காவில் ஒரு தொலைக்காட்சி செய்திக் கலையரங்கத்தில் திடீரென வௌவால் பறக்க செய்தி வாசிப்பாளர்கள் திகைத்துச் சிரித்தனர்
 • 88 வயதில் பாலே - பலே! பாட்டி பலே!
  17 வயதில் ஆட ஆரம்பித்த பாலே நடனத்தை 88 வயதிலும் ஆடிவரும் பிரிட்டனின் பிரபல பாலே கலைஞர் கில்லியன் லின், இரண்டாம் உலகப் போர் காலத்தில் தான் பங்கேற்ற ஒரு நாட்டிய நாடகத்தை மீண்டும் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

முந்தைய செய்திகள்