உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்டை தந்துவிட்டு கம்மென்று இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அடுத்து யார் படத்தில் அவர் நடிப்பார் என்று யாருக்கும் ஐடியா இல்லை. முதலில் அவருக்கு இருந்தால்தானே. நான் ஈ ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்று மட்டும் கோடம்பாக்கத்தில் கோடங்கி அடிக்கிறார்கள்.

சீனு ராமசாமியின் நீர்ப்பறவையை தயா‌‌ரித்து வருகிறவர் அடுத்து மூன்று மெகா திட்டங்கள் வைத்திருக்கிறார். அதாவது மூன்று படங்கள் தயா‌‌ரிக்கிறார். இதனை இயக்கப் போகிறவர்கள் பிரபுசாலமன், சமுத்திரக்கனி மற்றும் சுந்தர் சி.

இதில் சுந்தர் சி. இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்