Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஸ்ரீபெரும்புதூர், நவ.1 (டிஎன்எஸ்) ரோபோ தாக்கி இளம்பெண் ஒருவர் பலியானாகியுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் தொழிற்சாலையில் நேற்று (அக்.31) இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த டி. புதூரைச் சேர்ந்தவர் அம்பிகா (22). இவர் ஸ்ரீபெரும்புதூர் தனியார் செல்போன் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். தொழிற்சாலையில் உள்ள ரோபோ பிரிவில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ரோபோ ஒன்று இளம் பெண் அம்பிகாவை தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

அவரை உடனடியாக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்