உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


.

.

2 Responses to “ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுருஅவர்களின் நகைச்சுவை விருந்து:”

 • சுப்புரமணியம் கிருபாகரன் அளவெட்டி:

  வணக்கம் இணைய நிர்வாகி அவர்களுக்கு .
  உங்கள் இணையமானது இலங்கையில் வாழும் நாங்கள் உங்களின் இணையத்தை மிகவும் ஆவலுடன் பார்க்கின்றோம் ஆனால் உங்களின் இணைப்பின் வடிவமைப்பில் சில பிரைச்சனைகளை எதிர் நோக்கி உள்ளோம் . உங்கள் தற்போதைய வடிவமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது ஆனால் இணையம் ஆரப்பித்து வருவதற்கு வெகு நேரம் ஆகின்றன .சில வேளைகளில் உங்கள் வடிவமைப்பு சிதறி வேறு வடிவில் தெரிகின்றன. பிறந்தநாள் பக்கம் (ஒரு சையிர்) வராமலே போகின்றன . உங்களின் இதற்க்கு முதல் இருந்த வடிவமைப்பு (பச்சை) மிக இலகுவாக ஆரம்பித்தது வடியகவும் இருந்தது . யாழ்ப்பணத்தில் கையடக்க தொலைபேசியில் உங்கள் இணையத்தை பார்ப்பவர்கள் வேறு வடிவில் தென்படுகிறது . தற்போது உள்ள வடிவமைப்பு மிகவும் கடினமாக உள்ளது (உதரணம்) யாழ்ப்பணத்தில் வாழும் அதிகமான மக்கள் இன்ரநெற் டோங்குல் (சிம்) அட்டையின் மூலமாக பாவிப்பதனால் சிலோவான இன்ரநெற் அப்போது உங்கள் இணைப்பை ஆரம்பிக்கும் போது ௨/௧ மணித்தியாலத்தின் பின்னர் தான் பார்க்க முடிகின்றன . மிகவும் கடினமாக உள்ளது . இது என்னுடைய சில ஆலோசனை தப்பாக இருந்தால் மன்னிக்கவும். யாழ்ப்பாணத்தில் இருக்கும் உங்கள் உறவுகளை விசாரித்து பார்க்கவும் . சிலவேளைகளில் இவ் இணையத்தை பார்க்க வேண்டுமா என்று தென்படும்

  • நிர்வாகம்:

   தங்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பை முயற்சி செய்யப் போய்தான் இந்த வினை. ஒரு சில கணணிகளில்தான் நீ்ங்கள் கூறியது போல் சில பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவை இப்போது திருத்தப்பட்டுள்ளது. தாங்கள் கருத்து தெரிவித்தமைக்கு நன்றி…

   இணைய நிர்வாகம்

Leave a Reply for சுப்புரமணியம் கிருபாகரன் அளவெட்டி

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்