உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மாற்றான் படததின் விற்பனை பரபரப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை ஜெயா பெ‌ரிய தொகைக்கு வாங்கியிருந்தது.

தற்போது படத்தின் தெலுங்கு உ‌ரிமையை 17 கோடிகளுக்கு பெல்லம் கொண்ட சுரேஷ் வாங்கியுள்ளார். சூர்யா நடித்தப் படங்களில் இதுவே அதிகபட்சம். அதேபோல் படத்தின் வெளிநாட்டு உ‌ரிமை மட்டும் 12 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

வரும் 9 ஆம் தேதி சிங்கப்பூ‌ரில் மா‌ற்றானின் ஆடியோ வெளியிடப்படுகிறது. ஹா‌ரிஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ உ‌ரிமையை சோனி 1.2 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஆக, ‌ரிலீஸுக்கு முன்பே போட்ட பணத்தை எடுத்திருக்கிறது மாற்றான்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்