Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



 உறவினர்கள் எவரும் இல்லாத காரணத்தால் 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் கனடாவின் டொரொன்டோவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரான குணபூசனி கந்தசாமி என்ற மூதாட்டியே இன்னும் சிலருடன் நேற்று (09) நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நாடு கடத்தப்பட்ட விமானத்தில் கனேடிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தாதியர் உதவிக்காக சென்றுள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமக்கு வழங்கப்பட்ட தவறான ஆலோசனையின் கீழ் புகலிடக் கோரிக்கைக்கு விண்ணப்பித்ததால் இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தாயை நாடு கடத்த வேண்டாம் என குணபூசனி கந்தசாமியின் மகள்மார்களான சந்திராதேவி உதிரகுமரன் மற்றும் தட்சா உதிரகுமரன் ஆகியோர் கோரிக்கை விடுத்தபோதும் அவர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்