உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்http://foto.saanthaipillayar.com/#19சாந்தை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலையத்தின் வருடாந்த அலகார திருவிழா ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை விநாயகர் சதுர்த்திக்கு முன்பு பன்னிரண்டு நாட்கள் அலங்காரத்திருவிழா சிறப்பாக இடம்பெறும். தற்பொழுது ஆலயத்தின் திருப்பணி வேலைக்க இடம்பெற்று வருவதனால் எம்பெருமானும் பரிபாலன மூர்த்திக்கும் பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இவ் ஆண்டுக்கான அலங்கார உற்சவ தினங்களில் விநாயகப்பெருமானுக்கு இன்று (10 /08 /2012 வெள்ளிக்கிழமை) முதல் ஆவணி மாத வளர்பிறை விநாயகர் சதுர்த்தி வரை 12 தினங்கள் எப்பெருமனுக்கு விசேட பூஜை மட்டும் இடம்பெற எம்பெருமான் திருவருள் கிடைத்துள்ளது.இன்று இடப்பெற்ற முதலாம் திருவிழா பூஜையின் போது எடுக்கப்பட்ட படங்கள் பதிவாகியுள்ளன.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்