Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக ஓடும் சிவா‌‌ஜியை ட்‌ரிம் செய்து 137 நிமிடங்களாகச் சுருக்கி 3டி-யில் வெளியிடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. படம் பழசு என்றாலும் புரமோஷனில் எல்லாமே புத்தம் புதுசு.

புதிய படம் போல படத்தின் ட்ரெய்லரை வரும் 13ஆம் தேதி வெளியிடுகிறார்கள். கோச்சடையானுக்கு காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகாகளுக்கு வார்ம் அப்பாக இந்த ட்ரெய்லர் அமையும்.

ஷங்கர் இயக்கிய இந்த பிளாக் பஸ்டர் படம்தான் இந்தியாவின் முதல் 3டி படம். அதாவது ஏற்கனவே வெளியான ஒரு படத்தை டைட்டானிக் போல மீண்டும் 3டி-யில் வெளியிடுவது இதுவே முதல்முறை.

கோச்சடையான் 3டி-க்கு முன்னோட்டமாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்