உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்



ஈரானின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட இரண்டு கடுமையான நிலநடுக்கங்களால் இதுவரை 250 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நில நடுக்கத்தால் இதுவரை 1,500ற்கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ளதாகவும் 6 கிராமங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு மற்றும் உடைமைகளை விட்டுவிட்டு வேறு இடத்திற்கு பாதுகாப்பு தேடி சென்றுள்ளனர்.
நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என ஈரான் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்