Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மஹாவலி கங்கையில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அக்குறணை, குருகொடை பகுதியைச் சேர்ந்த எம்.எம்.ரியாஸ் (வயது 23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டை கொஹாகொடை பகுதி மஹாவலி கங்கையில் நேற்றையதினம் திங்கட்கிழமை மாலை நீராடியபோதே, அவ் இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி இளைஞர் நண்பர்களுடன் மஹாவலி கங்கையில் நீராடியதாகவும் இவர் நீரில் மூழ்கியபோது நண்பர்கள் முயற்சி செய்தும் காப்பாற்ற முடியாமல் போனதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இது தொடர்பான விசாரணையை கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்