உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கையின் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக மலேசிய அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக மலேசிய தமிழர் சபையின் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கோ அல்லது தனிப்பட்டவர்களுக்கோ வழங்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய தமிழர் சபையின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த நிதி வட மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இதற்கு முன்னர் மலேசிய அரசாங்கத்தினால் வட மாகாணத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

One Response to “மலேசிய வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது!”

  • Kumar putthiran Italynalla:

    எதோ இந்த காசு வய்துஇருப்பவர்கள் இந்த கஸ்ரபட்ட மக்களுக்கு உதவி சைங்கோஆண்டவன் தருவான் நம்ம புரட்சி தலை வர பாருங்கோ என் நம்ம அண்ணன் ரசனி பாருங்கோ காசு என்ன காசு நாய்தின்ன காசு காசு சாப்பாடு வண்டி பொட்டல் தான்நாய் சாப்பிடும் காசு யார் விருன்புவது மனிதன் தான என் நாம அன்னை திரசவ பாருங்கோ கடபுள் என் உங்களுக்கு கூடிய பணம் தருகின்றான் அந்த கஸ்ரபட்டவர்களுக்கு கொடு என்று கொஞ்சமாவது நன்றி வணக்கம்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்