உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்இந்தோனேசியாவின் மொலக்கஸ் தீவுக்கருகே கடல் பகுதியில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.

இந்நிலநடுக்கம் இந்தோனேசியாவின் வடமேற்கு பகுதி நகரமான டெர்னேட்டிலிருந்து 169 கி.மீ வேகத்தில் மற்றும் 69 கி.மீ கடலின் ஆழத்தில் நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்