Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்




பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே

3 Responses to “19 08 2012 அன்று இடம்பெற்ற நோர்வே-பண் தமிழ் கலை பண்பாட்டு கழகத்தின் கோடை கால ஒன்றுகூடலின் Video”

  • இனிமையான இசையுடன் ஆரம்பித்த ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
    எல்லா நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. மேலும் பாணை நூலில் கட்டி
    சாப்பிட்டது எல்லோரையும் வயிறுகுலுங்க‌சிரிக்க‌ வைத்தது . சிறப்பாக ஒன்றுகூடலை
    முன்நின்று நடத்தியோருக்கும் நன்றிகள்.மேலும் இப்படியான ஒன்றுகூடல்கள் புலம் பெயர்ந்த
    எமது ஊர் உறவுகள் வாழும் எல்லா நாடுகளிலும் நடந்தால் மிகவும் நன்று

  • பலெர்மோ-த.சங்கர்:

    பாடல் அருமை அருமை கேற்பதுக்கோ இனிமையாக உள்ளது பாடல் முழுமையாக வரவில்லை ஏனோ தெரியவில்லை இசையால் வசமாகா உலகம் ஏது
    எம்மவர்கள் குட தற்போது இசை புயல்களாக வருகின்றார்கள்
    பாடகருக்கும் .
    இசையமைப்பாளருக்கும்
    எனது வாழ்த்துக்கள்

  • Nanthan:

    நல்ல பாட்டு சிறப்பான ஒன்றுகூடல் வாழ்த்துக்கள்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்