உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சட்டவிரோதமான முறையில் தேயிலை தூள் ஏற்றிச் சென்ற இருவர் பேராதனை – முருதலாவ சந்தியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் நேற்று 30 மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6000 கிலோ கிராம் தேயிலை மற்றும் அதனை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று 31கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்