உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள விளாடிமிர் லெனினின் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பின்லாந்து ரயில்வே ஸ்டேசன் முன் இருந்த இந்த சிலை மர்மபநபர்களால் சேதப்படுத்தப்பட்ட நிலையில், புஷ்கின் நகருக்கு மாற்றப்பட்டு, பின் இம்மியூசியத்தில் வைக்கப்பட்டது.

இங்கும் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து பொலிசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 1917ஆம் ஆண்டு ‌போல்ஸ்விக் புரட்சியின் நினைவாக இந்த சிலை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்