உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை கொண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாயினர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஹை- கொமிஷனர் அலுவலகத்திற்கும் இடையே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

படுகாயமடைந்த 10 வெளிநாட்டவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெளிநாட்டினரை குறி வைத்து இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்