உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ருமேனியாவில் மனித எலும்புக்கூடுகள் கொண்ட பாரிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இன்றய டேனிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. ருமேனியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இந்தப் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 16 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் புதைகுழி மிகவும் பெரியதாக இருப்பதால் மேலும் 100 எலும்புக்கூடுகள் வரை காணப்படலாம் என்று மானிடப்படுகொலைகளுக்கான தேடல் நிலைய தொடர்பாளர் எலிவிஸல்ஸ் தெரிவித்தார். இந்தப் படுகொலையை சந்தித்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இறந்த சுவடே தெரியாமல் கிடப்பவர்கள் யூதர்கள் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்