உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்http://people.panipulam.net/#217

5 Responses to “ஜெயச்சந்திரன் தவமலர் தம்பதிகளின் செல்வ புதல்வி சயானாவின் பூப்புனித நீராட்டு விழா”

 • T:::ARANI:

  என்னை உனக்கு
  அடையாளம் தெரியாமல்
  இருக்கலாம் அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் பிரிக்க முடியாத அன்பு. கடலில் கலக்கும் கண்ணீர் துளியை உன்னால் எப்படி பிரிக்க முடியாதோ அது போல தான் என்னை ஒரு அக்கா என்ரு நீனை SAJANA நோய்நொடியின்றி உலகம் போற்றும் வித்தகியாகவும், உத்தமியாகவும் பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகிறன் அன்பின் அக்கா

 • T: SARANYA:

  உயிர்ச்செல்ல்வம் நீ….
  செல்வத்தை தவிர்த்து , எல்லா வளங்களையும்
  வேண்டிய அளவிற்க்கு வாரி வழங்க
  வேண்டி விழைந்தேன் ,
  எல்லாம் வல்ல இறைவனை ,
  வேண்டியதை, வேண்டியபடிவழங்கினான்
  உன்னை விடுத்து – ஒருவேளை
  உலகின் உயர்செல்வங்களை விட விலயுயர்ந்த
  உயிர்ச்செல்ல்வம் நீ எனும்
  உண்மை உணர்ந்ததாலோ ??

  உயிர்ச்செல்ல்வம் நீ…. நோய்நொடியின்றி உலகம் போற்றும் வித்தகியாகவும், உத்தமியாகவும் பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகிறன்

 • கம்நகரிலிருந்து அண்ணாமலை:

  பல்லாண்டு வாழ்க

 • j.thanajan:

  ஈன்றெடுத்த அன்னையாய்,
  மழலை கை பிரியா தங்கையாய்,
  அன்பை சுமந்த தங்கையாய் அனைவரின் இல்லத்திலும்
  அன்பின் உறவாய் தங்கையாய்

  எல்லோருக்கும் கிடைக்காத
  பிஞ்சு விரல் உறவாய் தங்கை, மாதராய் பிறப்பதற்கே நல்ல மகத்துவம்
  புரிதல் வேண்டும் என்ற
  ஒரு மொழியை கூறிய கவிஞ்சனின்
  வரிகளுக்கு உறவாய் பெண்ணியம் ..

  நீ பிறந்த பின் குடி கொள்வதோ
  குப்பை தொட்டி எனலாம்,
  உன் பெண்ணியம் தொட்டது
  என்னவோ விண்ணை எனலாம்! புன்னைகையோடு அழுதாலும்
  போலியாய் அழுதாலும்
  வலியோடு அழுதாலும்
  குழாய் திறந்த மாதிரி
  கண்ணீர் வடிப்பாளே
  அப்பொழுதும் தங்கையாய் தலை முடி நரைக்க
  ஊன்று கோலுடன்
  அன்பாய் சிரிக்கையில் கிழவி ஆனாலும்
  உலகி அழகியாக தெரிவளே தங்கையாய் பணிப்புலம் முத்துமாரி அம்பிகையின் அருளினால் நோய்நொடியின்றி உலகம் போற்றும் வித்தகியாகவும், உத்தமியாகவும் பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகிறன் அன்பின் அண்ணன்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்