Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர், மலையில் மோதி 3 பேர் பலியாயினர்.ரஷ்யாவின் ராணுவ ஹெலிகாப்டர் நேற்று ததெஸ்தான் குடியரசின் ஒரு மலைப்பகுதியை கடக்கும் போது மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் பைலட் உள்ளிட்ட 4 பேர் பலியானார்கள்.

இது குறித்து ரஷ்ய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஆலெக் கூறுகையில், இவ்விபத்து பாட்லிக் கிராமம் அருகே சென்ற போது அங்குள்ள மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது மி-35 என்ற ரக ஹெலிகாப்டர் கடும் பனியால் வழி தவறி விபத்துக்குள்ளானதாக தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்