உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கட்டார் தலைநகர் டோஹாவிலிருந்து இலங்கையர்கள் 11 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் 11 பேரும் நேற்று மாலை நாடு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவர்களிடம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியதாகவும், அதன் பின்னர் இவர்கள் விடுவிக்கப்படடுள்ளதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இவர்கள் வவுனியாவை சேர்ந்த தமிழர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் டோஹா சென்ற இவர்கள் அங்கு அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்