உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ஓபாமா, மிட்ரோம்னி இருவரும் தீவிர தேர்தல் பிரசாத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒபாமாவுக்காக டென்வர் நகரில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நோக்கி மர்ம மனிதன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் அலுவலக கண்ணாடி உடைந்து விழுந்தது. துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

துப்பாக்கியால் சுட்ட நபர் உடனே அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எதற்காக சுட்டார் என்பது மர்மமாக உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்