உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்த பால்ராஜ் என்பவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
3 பெண்களை திருமணம் முடித்த இவருக்கு 15க்கும் மேற்பட்ட மகன், மகள்கள் உள்ளனர்.

இவர்களில் ஆஷா ராணி என்ற மகளை வைத்து சம்பாதிக்க நினைத்த பால் ராஜ் அவருக்கு திருமணம்
செய்து வைத்து தனது மாப்பிள்ளையிடம் பணத்தை பறித்து வந்தார்.

அவரிடம் பணம் பற்றாக்குறையாகும் போது வேண்டுமெனே சண்டை போட்டு கழட்டி விடுவார்.

பின் ஆஷாராணிக்கு வேறொரு திருமணம் செய்து வைத்து அந்த மாப்பிள்ளையிடம் பணம் பறிப்பார்.

இவ்வாறு 5 நபர்களை ஆஷாவுக்கு திருமணம் செய்து வைத்து பணம் பறித்து விட்டு அவர்களை கழட்டிவிட்டார்.

தற்போது 6வது கணவனையும் கழற்றிவிட நினைத்த பால் ராஜ், அதற்கான முயற்சிகளை செய்ய ஆவேசமடைந்தார்
ஆஷாராணி.

இதனால் தனது தந்தைக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார். பிணத்தை தனது சகோதரர் ஒருவருடன்
ஆற்றில் வீசியிருக்கிறார்.

மறுநாள் காலையில் பொலிஸார் பிணத்தை கண்டுபிடிக்க இந்த கொலையை ஆஷா செய்ததை பொலிஸார் கண்டுபிடித்து
கைது செய்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்