உங்கள் கருத்து
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
 • rajah on
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
 • sivamany on
 • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
 • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கலட்டியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசையா தர்மபுத்திரன் அவர்கள் 28.10.2012 அன்று கலட்டியில் அகால மரணம் எய்தினார் அன்னார் அமரர்களான இராசையா, இலச்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்; இராசலச்சிமியின் ஆருயிர் கணவரும்மாவர் இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

5 Responses to “மரண அறிவித்தல்!”

 • பலெர்மோ :த. சங்கர்:

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய.இறைவனை பிரார்த்திக்கின்றோம்

 • kaladdiyan:

  புத்திரன் அண்ணா,
  உங்கள் சிவந்த உடல்,
  அயல் வீடு என்ற அன்பான விழிப்பு,
  பண்பான உங்களை விசாரணைக்குப் பயந்து,
  கிணற்றுக்குள் ஊறவிட்ட நாமெல்லாம் -சீ வெட்கம்

 • பண்மக்கள் ஒன்றியம் சுவிஸ்:

  இராசையா தர்மபுத்திரன் அவர்களின் மறைவால் துயருறும்
  அன்னாரின் உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை
  சுவிஸ் வாழ் பண் ஊர் மக்கள் தெரிவித்துக்கொள்கின்றனர் ..

 • அற்புதன்:

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய.இறைவனை பிரார்த்திக்கின்றோம்

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.:

  கலட்டியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசையா தர்மபுத்திரன் அவர்கள் 28.10.2012 அன்று கலட்டியில் அகால மரணமான சேதி அறிந்து நாம் எல்லோரும் பேரதிர்ச்சி அடைந்தோம்.அன்னாரின்பிரிவினால்
  துயருறும்மனைவி, பிள்ளைகள் சகோதரங்கள் மற்றும் உறவினர்கள்
  நண்பர்கள் அனைவருக்கும் பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம்

  நோர்வே ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது . அன்னாரின் ஆத்மா

  சாந்தியடையஇறைவனை பிரார்த்திக்கின்றோம்.

  பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்