உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்எதிர்வரும் 2013ம் ஆண்டில் வழக்கம் போல் புலம்பெயர்ந்த மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது.

இது குறித்து புலம்பெயர்வு துறை அமைச்சர் ஜேசன் கென்னி கூறுகையில்,

வழக்கம் போல் 2013ம் ஆண்டு சுமார் இரண்டரை லட்சம் பேர் கனடாவுக்கு வர அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பணியாளர் திட்டத்தில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைத்தும், அனுபவ பிரிவு திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையில் மக்களை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர புலம்பெயர்ந்த மாணவர் மற்றும் பணியாளருக்கு நிரந்தர குடியிருப்பு வசதியை ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்