உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சவூதி அரேபியாவில் பணியாற்றிய இலங்கைத் தமிழர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

ஹட்டன், கெரோலினா தோட்டத்தைச் சேர்ந்த ரங்கசாமி மகாலிங்கம் என்ற 36 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளார்.

அவரது உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

குறித்த சடலம் அடுத்த வாரம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்