உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஜேர்மனியபண்மக்கள்ஒன்றியநிர்வாகசபைக்கூட்டம்12.11.2012 அறிக்கையும், ஒருபார்வையும்

ஜேர்மனியபண்மக்கள்ஒன்றியநிர்வாகசபைக்கூட்டம்

12.11.2012 அன்றுபீலபெல்ட்மாநகரில்நடைபெற்றது. இந்நிகழ்வுஇறைவணக்கத்துடன்ஆரம்பமானது. இறைவணக்கத்தை

தொடர்ந்துஜேர்மனியபண்மக்கள்ஒன்றியத்தலைவர்

தலமையுரைநிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து

செயலாளர்இந்தசந்திப்பிற்கானமுக்கியகாரணங்களையும், பண்மக்கள்ஒன்றியம்செய்யஇருக்கும்

செயற்றிட்டங்களை

காரணம்காட்டிஉரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்துஉறுப்பினர்கள்கொண்டுவந்த

தீர்மானங்கள்பற்றிவிரிவாகவிவாதிக்கப்பட்டது. ஒவ்வொருதீர்மானத்தின்போதும்தீர்மானதிட்டத்தின்முக்கியத்துவத்தை

கருத்தில்கொண்டு

மிகவும்கவனமாகவும், உணர்வுபூர்வமாகவும்விவாதித்தனர். அவர்கள்ஒவ்வொருவரும்ஒவ்வொருதீர்மானத்தையும்அலசிஆராய்கின்ற

பொழுதுஅவர்கள்

ஜேர்மனியபண்மக்கள்ஒன்றியத்தின்மீதுவைத்துள்ளநம்பிக்கையையும்,அவர்கள்

இந்தஒன்றியத்தின்

வளர்ச்சிக்குஎவ்வளவு

பணிபுரிகிறார்கள்என்பதும் அங்கே காணக்கூடியதாக இருந்தது.இவர்கள்தொடர்ந்து

விவாதிக்கும்போது

ஜேர்மனியில்

பிறந்துவளர்ந்தஇளையோர்களைஇவ்வமைப்புக்குள்

உள்வாங்குவதுபற்றியும், இனிவரும்காலங்களில்

எப்படிஎப்படியாகஎம்நிகழ்வுகளைநடாத்துவது, எமதுஊரில்வசிப்பவர்களுக்கு

எவ்வாறான

உதவிகளைஎமது

ஒன்றியம்வழங்கமுடியும், இளையோர்களுக்குஎப்படியானஉதவிகளை

செய்யமுடியும்

எனபலவிடயங்களில்கவனம்

செலுத்தப்பட்டது. இவ்விவாதத்தின்முடிவாகபல

ஆரோக்கியமானபலதீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

முதலில்ஜேர்மனியபண்மக்கள்ஒன்றியத்தின்புகைப்படம்,

மற்றும்ஒளிநாடாக்கள்தொடர்பிலானஊடகஅமைப்பாளராக

திருதவம்ஏகமனதாகதேர்வுசெய்யப்பட்டார். இந்ததீர்மானத்தை

திருகேதாரம்அவர்கள்தாக்கல்செய்யஉறுப்பினர்கள்

ஆதரவோடுநிறைவேறியது.

அடுத்ததாகபீலபெல்ட்மாநகரஜேர்மனியபண்மக்கள்

ஒன்றியத்தின்நிதிக்குபொறுப்பானஅமைப்பாளராக

திருமதிதீபாராணிசுதாகரன்தேர்வுசெய்யப்பட்டார்.

இந்ததீர்மானத்தைஜெனாகொண்டுவரஅனைத்துஉறுப்பினர்கள்

ஆதரவோடுநிறைவேறியது.

இதனைதொடர்ந்துமேலதிக உறுப்பினர்கள்திருசேகர்,

திருமதிதுசிகோபாலகிருஸ்ணன்தேர்வுசெய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்துஇந்தகூட்டத்தின்மேன்மைதங்கிய

தீர்மானத்தைஎம்மூரின்சமூகசேவையாளரும்,

சிறந்தபேச்சாளருமானதிருஅருளானந்தம்அவர்கள்எமதுஊர்உறவுகளின்

பிள்ளைகளை

எவ்வளவுக்குகல்வி

அறிவுஉள்ளவர்களாகஉயர்த்தமுடியுமோஅவ்வளவிற்கு

நாங்கள்அவர்களுக்குஉதவவேண்டும்என்று

கேட்டுக்கொண்டதோடுஅவர்களின்கல்விவளர்ச்சி

உயரஉயரஎமதுகிராமமும்எல்லாவகையிலும்

முன்னேறுவதற்கும்அதுஅடிப்படையாகஅமையும்

எனவும்கூறியதோடுஅதன்முதல்படியாகநாங்கள்

ஐந்தாம்வகுப்புபயிலும்மாணவர்களுக்குஅவர்கள்

ஐந்தாம்வகுப்பில்தோற்றஇருக்கும்புலமைப்பரிசிலுக்கானபரீட்சையில்

சித்தி

அடையவைப்பதற்காக

அவர்களுக்கு

தேவையானமுக்கியபாடங்களுக்காகஅப்பாடங்களில்விசேட

திறமையுள்ள

ஆசிரியர்களைபணிக்கு

அமர்த்திபகுதிநேர

வகுப்புகளை(ரியூசன்) ஒழுங்குசெய்துகொடுப்பதோடு

அப்பரீட்சையில்சித்திஅடையும்மாணவர்களுக்கு

ஊக்குவிப்புநிதியாகஒருதொகைப்பணத்தைஅவர்களது

பெயர்களில்வங்கியில்வைப்பில்இட்டுஅவர்களை

ஊக்கிவித்தல்.

இவ்ஊக்குவிப்புநிதியானதுசித்திஅடைந்தமாணவர்களை

மட்டுமன்றிஎதிர்காலத்தில்இப்பரீட்ச்சைக்குதோற்றும்மாணவர்களையும்

மேலும்

ஊக்குவிப்பதாக

அமையும்எனவும்நம்பிக்கைதெரிவித்தார். அடுத்துஇதேபோன்று.பொ.

சாதாரணதர பரீச்சைக்குதோற்றும்மாணவர்களையும்அவர்கள்

.பொ.உயர்தரவகுப்பிற்கு

தெரிவாகும்வகையில்

சித்திஅடையும்பொருட்டுஅவர்களுக்கும்அவர்களுக்கானமுக்கியமான

பாடங்களுக்கு

விசேடஆசிரியர்கள்

மூலம்விசேடபகுதிநேரவகுப்புக்களைஒழுங்குபடுத்திகொடுத்தல்.

அத்துடன்.பொ.உயர்தரவகுப்புபடிக்கும்மாணவர்களுக்கும்இதேபோன்றுபகுதி

நேரவகுப்புக்களை

ஒழுங்குசெய்து

கொடுத்துபட்டப்படிப்புக்குஅவர்கள்தெரிவாகும்வகையில்அவர்களுக்கும்

நாம்இப்பேர்

உதவியைவழங்குவதோடு

இவர்களுக்கும்நாம்ஐந்தாம்வகுப்புமாணவர்களுக்குவழங்குவதுபோன்று

ஊக்குவிப்புநிதியினை

ஒரிருமடங்குகளாகஅதிகரித்துவழங்கிஎம்மாணவர்களைஊக்குவிப்பதோடு

பட்டதாரிகளாக

ஆக்கமுடியும்

எனவேண்டியதோடு, இதற்கானவேலைகளை

சிறந்தமுறையில்செய்வதற்குஅங்குள்ளஎமது

மிகவும்படித்தமுதுகலைபட்டதாரி(எம்.)

முதுகலைப்பட்டப்படிப்பில்ஈடுபட்டுக்கொண்டு

இருக்கும்மாணவர்கள், மற்றும்அரசசேவையில்

உயர்பதவிவகிப்பவர்களும்தங்களுடையபூரண

ஒத்துழைப்பைவழங்குவதாகஉறுதிகூறியுள்ளார்கள்

என்பதையும்தெரிவித்துஇருந்தார். அத்துடன்

இதனைஎமதுஒன்றியத்தோடுஏனையஎமதுஅயல்நாட்டுஒன்றியங்களையும்

எம்மோடு

சேர்ந்துஇத்திட்டத்தை

நாம்எல்லோரும்பொதுத்திட்டமாகஏற்றுநிறைவேற்ற

ஆவனசெய்யவேண்டும்எனவும்தாழ்மையாகவும்,

பணிவோடும்கேட்டுகொள்வதாககூறிஇருந்தார்.

இதனைசெவிமடுத்திருந்தஅத்தனைநிர்வாகசபை

உறுபினர்களும்தாம்இதனைஏற்றுக்கொள்வதாகவும், நிறைவேற்றமுயற்சிப்பதாகவும்ஒருமித்தகுரலில்உறுதிகூறியிருந்தார்கள்.

 

இந்தசெயற்றிட்டத்தைமுழுமையாகசெய்கின்றபோதுஎமதுகிராமத்தில்

புலமைப்பரிசில்

பரீட்சையில்சித்தியடையும்மாணவர்களின்எண்ணிக்கையையும், காபொதசாதரணதரபரீட்சையில்சித்தியடையும்மாணவர்களின்

எண்ணிக்கையையும், பல்கலைக்கழகத்துக்கு

செல்லும்மாணவர்களின்எண்ணிக்கையையும்

அதிகரிக்கமுடியுமெனஎம்வொன்றியம்நம்புகிறது.

எமதுகிராமத்தில்வசிக்கும்கல்வியியலாளர்களுடன்

நேரடியாகதொடர்புகொண்டுஇதற்கானஅனைத்து

ஏற்பாடுகளையும்ஜேர்மனியபண்மக்கள்ஒன்றியம்

துரிதகதியில்மேற்கொள்ளும்.

இந்ததிட்டத்தின்மூலம்எமதுஊரின்

எதிர்காலத்தலைவர்களாகவிளங்கக்கூடியவருங்கால

சமுதாயத்தைகல்வியியலாளர்களாகவும், புத்திஜீவிகளாகவும்மாற்றிப்படைக்க

முடியும்

எனநம்புகிறோம்.

அதனாலேநாம்கல்வியைஅடைந்தால்அனைத்தையும்

அடையலாம்என்றகுறிக்கோளுடன்இந்ததிட்டத்தைமுதலில்எடுத்திருக்கிறோம்.

இந்ததிட்டத்துக்குசெயல்வடிவம்கொடுக்கஜேர்மனிய

பண்மக்கள்அனைவரினதும்ஒத்துழைப்பைவேண்டிநிற்கிறோம்.

நன்றி

செயலாளர்,

பண்மக்கள்ஒன்றியம் ஜேர்மனி.

 

 

One Response to “12.11.2012 அன்று நடைபெற்ற ஜேர்மனிபண்மக்கள் ஒன்றிய நிர்வாகசபைக் கூட்ட அறிக்கையின் ஒருபார்வை:”

  • வாழ்த்துக்கள்!!! அருமையான திட்டம்!!!! நாமும் பண்மக்கள் ஒன்றியத்தின் செயல் திட்டத்தில் பங்கு கொண்டு நாட்டுக்கு வீட்டுக்கு தேவையான பணிகளில் ஈடுபடுவோம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்