உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


புரையோடிபோயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் விரைவில் ஆரம்பிக்குமாறு சர்வதேச நெருக்கடிகள் குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கில் இராணுவ நிர்வாகத்தை அகற்றி, வடக்கு மாகாணசபைத் தேர்தலை நீதியாகவும் நடத்துமாறும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து மூன்றை வருடங்கள் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றப்படாது புறக்கணிக்கப்பட்டே வருகிறது.

அந்த போக்கை கைவிட்டுவிட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் உடனடியாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்து பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்